TNPSC Group 4 Notification 2022 Out, Exam Date, Online Application Form

TNPSC Group 4 Notification 2022 Out, Exam Date, Online TNPSC Group 4 exam Syllabus

TNPSC Group 4 | குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

அந்தவகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பதவி வாரியாக காலி பணியிடங்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

1. கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) – 274,

(Village Administrative officer)

2. இளநிலை உதவியாளர் – 3,681,

( Junior Assistant)

3. பில் கலெக்டர் – 50,

(Bill Collector)

4. தட்டச்சர் – 2,108,

(Typist)

5. சுருக்கெழுத்து தட்டச்சர் – 1,024,

(Steno-Typist)

6. ஸ்டோர் கீப்பர் – 1,

(Store keeper)

வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் – 163 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ORDER TNPSC TAMIL BOOKS

WHATSAPP- 8681859181

கல்வி தகுதி : 
கிராம நிர்வாக அலுவலர் :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர்
(Non – Security) :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர்
(Security) :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வரித் தண்டலர், நிலை-1 :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

தட்டச்சர் : 

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் கீழ்கண்டவாறு தேர்ச்சி:-

i)தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)

ii)தமிழில் இளநிலை ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)

iii)தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை

சுருக்கெழுத்து தட்டச்சர்,நிலை-3 :

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு இரண்டிலும் கீழ்கண்டவாறு தேர்ச்சி :-

i)தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)

ii)தமிழில் இளநிலை ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)

iii)தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை

 

Download Official Notification in Tamil PDF File

Download Official Notification in English  PDF File

TNPSC Group Exam Apply Link 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us