ATHIYAMAN ACADEMY · பொதுத் தமிழ் கையேடு
தமிழ்ச் சொல் விளக்கம்
TNPSC குரூப் 2 / 2A · குரூப் 4 / VAO · அலகு I இலக்கணம் · அலகு II சொல்லகராதி
ர – ற, ல – ழ – ள, ன – ந – ண வேறுபாடு முதல் வல்லினம், புணர்ச்சி, எதிர்ச் சொல், மரபு வழாநிலை வரை — தேர்வில் கேட்கப்படும் வரிசையில் அத்தியாயம் வாரியாகப் பிரிக்கப்பட்ட முழுச் சொல் வங்கி.
1,780சொற்கள் / தொடர்கள்
16அத்தியாயங்கள்
63மாதிரி வினாக்கள்
40மதிப்பெண் வாய்ப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).
அத்தியாய வரிசை
- 257 சொல்1ர – ற வேறுபாடு
- 289 சொல்2ல – ழ – ள வேறுபாடு
- 135 சொல்3ன – ந – ண வேறுபாடு
- 100 சொல்4வல்லினம் மிகும் இடங்கள்
- 60 சொல்5வல்லினம் மிகா இடங்கள்
- 144 சொல்6எதிர்ச் சொற்கள் (எதிரிடைச் சொற்கள்)
- 162 சொல்7பெயர் – வினை வேறுபாடு
- 105 சொல்8ஆண்பால் – பெண்பால் பெயர்கள்
- 19 சொல்9மரபுப் பிழை – மரபு வழாநிலை
- 33 சொல்10ஒருமை – பன்மைப் பெயர்கள்
- 50 சொல்11வடசொல் – தமிழ்ச் சொல்
- 38 சொல்12தன்வினை – பிறவினை
- 36 சொல்13போலி
- 210 சொல்14பல்வகைச் சொற்புணர்ச்சி
- 142 சொல்15இணைமொழிச் சொற்கள்
- 63 வினா16மாதிரி வினாக்கள்
முதல் அத்தியாயத்தில் தொடங்கு →நேரடியாக மாதிரித் தேர்வுநல்ல தமிழ் எழுதுவோம் — இலக்கணக் கையேடுTNPSC குரூப் 2 / 2ATNPSC குரூப் 4 / VAO
ATHIYAMAN ACADEMY · athiyamanteam.com · TNPSC · TNUSRB · RRB · TET · SSC
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
