அத்தியாயம் 13 — போலி | தமிழ்ச் சொல் விளக்கம்

ATHIYAMAN ACADEMY · அத்தியாயம் 13 / 15

போலி

தமிழ்ச் சொல் விளக்கம் · TNPSC குரூப் 2 & குரூப் 4 பொதுத் தமிழ்

ஓர் எழுத்துக்கு ஈடாக வேறோர் எழுத்து நின்றாலும் பொருள் வேறுபடாமல் ஒத்திருப்பது.

36இவ்வத்தியாயத்தில்
1,780மொத்தத் தொகுப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).

சொற்கள் (36)

அறம் → அறன்
கலம் → கலன்
நிலம் → நிலன்
குணம் → குணன்
மரம் → மரன்
சுரும்பு → சுரும்பர்
அரும்பு → அரும்பர்
இடக்கு → இடக்கர்
வண்டு → வண்டர்
வெற்பு → வெற்பார்
பந்தல் → பந்தர்
சாம்பல் → சாம்பர்
குதில் → குதிர்
திறம் → திறல்
பக்கம் → பக்கல்
கூவம் → கூவல்
மதில் → மதிள்
திமில் → திமிள்
பசல் → பைசல்
மயல் → மையல்
அமச்சு → அமைச்சு
அரயர் → அரையர்
ஐஞ்லூறு → ஐந்நூறு
நண்டு → ஞண்டு
நாய் → ஞாய்
நாண் → ஞாண்
நாயிறு → ஞாயிறு
நமன் → ஞமன்
முனி → நுனி
முகரிகோல் → நுகக் கோல்
நீந்து → நீஞ்ச்
ஐந்து → ஐஞ்சு, அஞ்சு
வைத்த → வைச்ச
நேயம் → நேசம்
கயம் → கசம்
ஈயல் → ஈசல்
ATHIYAMAN ACADEMY · athiyamanteam.com · TNPSC · TNUSRB · RRB · TET · SSC
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop