அத்தியாயம் 12 — தன்வினை – பிறவினை | தமிழ்ச் சொல் விளக்கம்

ATHIYAMAN ACADEMY · அத்தியாயம் 12 / 15

தன்வினை – பிறவினை

தமிழ்ச் சொல் விளக்கம் · TNPSC குரூப் 2 & குரூப் 4 பொதுத் தமிழ்

தன்வினை பிறவினையாகும் வகை. வினை வகை கேட்கப்படும் வினாக்களுக்கு.

38இவ்வத்தியாயத்தில்
1,780மொத்தத் தொகுப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).

சொற்கள் (38)

தன்வினை → பிறவினை
நட → நடப்பி
கிட → கிடத்து
தூ → தருவி
இரு → இருத்து
ஆடு → ஆட்டு
கூடு → கூட்டு
படி → படிப்பி
எழு → எழுப்பு
உறு → உறுத்து
ஏறு → ஏற்று
ஆறு → ஆற்று
உருகு → உருக்கு
எழுது → எழுதுவி
கருது → கருதுவி
அடங்கு → அடக்கு
இயங்கு → இயக்கு
முழுங்கு → முழுக்கு
நீந்து → நீத்து
தோன்று → தோற்று
உண் → உண்பி, ஊட்டு
பூண் → பூட்டு
காண் → காட்டு
காய் → காய்ச்சு
தேய் → தேய்ப்பி
அடர் → அடர்த்து
துயில் → துயிற்று
சுழல் → சுழற்று
பயில் → பயிற்று
பொருந்து → பொருத்து
திருந்து → திருத்து
எழும்புக → எழுப்புக
பழகு → பழக்கு
விலகு → விலக்கு
புரள் → புரட்டு
உருள் → உருட்டு
தாழ் → தாழ்த்து
திரும்பு → திருப்பு
ATHIYAMAN ACADEMY · athiyamanteam.com · TNPSC · TNUSRB · RRB · TET · SSC
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop