ATHIYAMAN ACADEMY · அத்தியாயம் 14 / 15
பல்வகைச் சொற்புணர்ச்சி
தமிழ்ச் சொல் விளக்கம் · TNPSC குரூப் 2 & குரூப் 4 பொதுத் தமிழ்
உயிரீற்று, மெய்யீற்று, குற்றியலுகரப் புணர்ச்சி — புணர்ச்சி விதிகளுக்கான எடுத்துக்காட்டுத் தொகுப்பு.
210இவ்வத்தியாயத்தில்
1,780மொத்தத் தொகுப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).
சொற்கள் (210)
உயிரீற்றுப் புணர்ச்சி (43)
அ + உயிர் = அவ்வுயிர்
அ + வழி = அவ்வழி
பல + அணி = பலவணி
பல + ஆண்டு = பல்லாண்டு
சில + ஆடு = சிலவாடு
சில + சில = சிலசில, சிலச்சில, சிற்சில
சில + கலை = சில்கலை
சில + மலை = சின்மலை
பல + படை = பல்படை
பல + நாள் = பன்னாள்
நிலா + ஒளி = நிலாவொளி
இ + ஏடு = இவ்வேடு
உரி + உப்பு = உரியஉப்பு
நாழி + உரி = நாடுரி
கிளி + அழகு = கிளியழகு
புளி + சோறு = புளிஞ்சோறு
புளி + தயிர் = புளிந்தயிர்
நீ + எடு = நீயெடு
அது + இயற்றியவர் = அஃதியற்றியவர்
அது + அன்றி = அஃ்தன்றி
இது + ஆவது = இஃதாவது
திரு + அடி = திருவடி
பூ + எடு = பூவெடு
எ + ஆடை = எவ்வாடை
ஒரே + இடம் = ஒரேயிடம்
நீயே + அறிவாய் = நீயேயறிவாய்
அவனே + ஆடினான் = அவனேயாடினான்
கை + நெகிழ = கைந்நெகிழ
கை + மாறு = கைம்மாறு
இனிமை + சொல் = இன்சொல்
சிறுமை + ஒலி = சிற்றொலி
பெருமை + ஒலி = பேரொலி
பசுமை + கூழ் = பைங்கூழ்
கருமை + சூதிரை = கருங்குதிரை
செம்மை + சொல் = செஞ்சொல்
செம்மை + நிறம் = செந்நிறம்
தண்மை + நீர் = தண்ணீர்
வெம்மை + நீர் = வெந்நீர்
வாழை + இலை = வாழையிலை
பனை + ஒலை = பனையோலை
ஆவிரை + வேர் = ஆவிரம் வேர்
கோ + இல் = கேளயில், கோவில்
அதுவோ + இது = அஃதோவிகது
மெய்யீற்றுப் புணர்ச்சி (60)
படம் + காட்சி = படக்காட்சி
மண் + தாழி = மட்டாழி
தூண் + நெடிது = தூணெடிது
விண் + உலகு = விண்ணுலகு
விண் + நாடு = விண்ணாடு
அறம் + உரை = அறவுரை
அரம் + சிறிது = அரஞ்சிறிது
மரம் + தழைக்கும் = மரந்தழைக்கும்
மரம் + அழகிது = மரமழகிது
மரம் + வேர் = மரவோர்
சிவம் + பதவி = சிவபதவி
பரம் + நெறி = பரநெறி
நிலம் + வரி = நிலவரி
தீம் + சொல் = தீஞ்சொல்
பவளம் + இதழ் = பவளவிதழ்
செய் + நன்றி = செய்ந்நன்றி
பொய் + மை = பொய்ம்மை
மெய் + மை = மெய்ம்மை
வாணிகர் + தெரு = வாணிகத்தெரு
வேளாளர் + வீதி = வேளாளர்வீதி
வேல் + அழகு = வேலழகு
அல் + திணை = அஃறிணை
கல் + பலகை = கற்பலகை
கல் + நெஞ்சம் = கன்னெஞ்சம்
பல் + பொடி = பற்பொடி; பல்பொடி லலாட
கல் + தரை = கற்றரை
கல் + தூண் = கற்றூண்
கால் + நான்கு = கானான்கு
முதல் + முதல் = முதன்முதல்
வாழ் + நன் = வாணன்
கல் + குடம் = கட்குடம்
புள் + பறந்தது = புட்பறந்தது
எள் + நெய் = எண்ணெய்
வெள் + நெய் = வெண்ணெய்
பனங்கள் + நன்று = பனங்கணன்று
ஆள் + நலம் = ஆணலம்
வேள் + யாவன் = வேளியாவன்
நாள் + தோறும் = நாடோறும்
ஊர்கள் + தோறும் = ஊர்கடோறும்
பொன் + கலம் = பொற்கலம்
பொன் + பணி = பொற்பணி
பொன் + தோடு = பொற்றோடு
பொன் + நன்று = பொன்னன்று
பொன் + அழகு = பொன்னழகு
தன் + நலம் = தன்னலம் (தம் நலம் – தன்னலம்)
தேன் + மொழி = தேன்மொழி, தேமொழி
தேன் + குழம்பு = தேன் குழம்பு, தேங்குழம்பு
தன் + பகை = தற்பகை
தன் + செயல் = தற்செயல்
என் + தந்ைத = என்றந்தை, எந்தை
என் + கு = எனக்கு, எற்கு
சோழன் + நாடு = சோழநாடு
சிவன் + பெருமான் = சிவபெருமான்
கபிலன் + பரணன் = கபிலபரணர்
வடுகன் + நாதன் = வடுகநாதன்
சேரன் + சோழன் பாண்டியன் = சேரசோழபாண்டியர்
குமரன் + கோட்டம் = குமரக்கோட்டம்
முருகன் + கடவுள் = முருகக் கடவுள்
கந்தன் + வேள் = கந்தவேள்
சுப்பிரமணியன் + முதலியார் = சுப்பிரமணியமுதலியார்
மென்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி (10)
குரங்கு + மனம் = குரங்குமனம்
மருந்து + பை = மருத்துப்பை
இரும்பு + பாதை = இருப்புப்பாதை
சுரும்பு + நாண் = சுருப்புநாண்
கரும்பு + வில் = கருப்புவில்
கரும்பு + சாறு = கருப்பஞ்சாறு
அன்பு + தளை = அற்புத்தளை
என்பு + உடம்பு = எற்புடம்பு
இரும்பு + நெஞ்சம் = இருப்புநெஞ்சம்
கன்று + ஆ = கற்றா
குற்றியலுகரப் புணர்ச்சி (97)
மூடு + பூச்சி = மூட்டுப்பூச்சி
ஆடு + மந்தை = ஆட்டுமந்தை
வீடு + பூனை = வீட்டுப்பூனை
ஆறு + ஓரம் = ஆற்றோரம்
நீறு + பை = நீற்றுப்பை
சோறு + வளம் = சோற்றுவளம்
முரடு + மனிதன் = முரட்டுமனிதன்
எருது + மாடு = எருத்துமாடு
களிறு + யானை = களிற்றியானை
கிணறு + நீர் = கிணற்று நீர்
வயிறு + நோய் = வயிற்றுநோய்
சிறு + ஊர் = சிற்றூர்
ஐ + கொடி = பூங்கொடி
பூ + தாது = பூந்தாது
தாழை + பூ = தாழம்பூ
முல்லை + தொடை = முல்லையந்தொடை
விள + காய் = விளங்காய், விளாங்காய்
மா + காய் = மாங்காய்
புளி + காய் = புளியங்காய்
தெங்கு + காய் = தேங்காய்
புன்கு + காய் = புன்கங்காய்
வேம்பு + காய் = வேப்பங்காய்
மாதுளை + காய் = மாதுளங்காய்
முந்து + வளம் = முந்தைவளம்
அன்று + கூலி = அற்றைக்கூலி
இன்று + நாள் = இற்றைநாள்
இன்று + பொழுது = இற்றைப்பொழுது
மறு + நாள் = மறுநாள், மற்றைநாள்
நேற்று + பொழுது = நேற்றைப்பொழுது
வடக்கு + மேற்கு = வடமேற்கு
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
வடக்கு + திசை = வடதிசை
வடக்கு + காற்று = வடகாற்று
கிழக்கு + திசை = கீழ்திசை
கிழக்கு + காற்று = கீழ்க்காற்று, கழ்காற்று
தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
தெற்கு + மலை = தென்மலை
மேற்கு + கடல் = மேல்கடல்
மேற்கு + திசை = மேற்றிசை, மேலைத்திசை
குடக்கு + திசை = குடதிசை
குணக்கு + கடல் = குணகடல்
ஒன்று + கோடி = ஒருகோடி
இரண்டு + கோடி = இருகோடி
மூன்று + ஆயிரம் = மூவாயிரம்
மூன்று + நீர் = முந்நீர்
மூன்று + நாழி = முந்தாழி
மூன்று + கடல் = முக்கடல்
நான்கு + ஆயிரம் = நாலாயிரம்
நான்கு + யானை = நால்யானை
நான்கு + மணி = நான்மணி
நான்கு + கால் = நாற்கால்
நான்கு + இசை = நாற்றிசை
ஐந்து + ஆயிரம் = ஐயாயிரம்
ஐந்து + மூன்று = ஐம்மூன்று
ஐந்து + கால் = ஐங்கால்
ஐந்து + புலம் = ஐம்புலம்
ஆறு + ஆயிரம் = ஆறாயிரம்
ஆறு + கால் = அறுகால்
ஆறு + மாடு = அறுமாடு
ஆறு + வீடு = அறுவீடு
ஏழு + ஆயிரம் = ஏழாயிரம்
ஏழு + கடல் = ஏழுகடல், ஏழ்கடல்
ஏழு + மாடு = எழுமாடு
ஏழு + வகை = எழுவகை
எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம்
எட்டு + கடல் = எண்கடல்
ஒன்பது + பத்து = தொண்ணூறு
ஒன்பது + நூறு = தொள்ளாயிரம், தொளாயிரம்
ஒன்று + பத்து = ஒருபது
இரண்டு + பத்து = இருபது
மூன்று + பத்து = முப்பது
நான்கு + பத்து = நாற்பது
ஐந்து + பத்து = ஐம்பது
ஏழு + பத்து = எழுபது
எட்டு + பத்து = எண்பது
இருபது + இரண்டு = இருபத்திரண்டு
முப்பது + மூன்று = முப்பத்துமூன்று
பத்து + ஒன்று = பதினொன்று
பத்து + இரண்டு = பன்னிரண்டு
பத்து + மூன்று = பதின்மூன்று ப
பத்து + நான்கு = பதினான்கு
பத்து + ஆயிரம் = பதினாயிரம்
பத்து + கலம் = பதின்கலம்
பத்து + மடங்கு = பதின்மடங்கு
ஒன்பது + ஆயிரம் = ஒன்பதாயிரம்
ஒன்பது + கலம் = ஒன்பதின்கலம்
ஒன்று + ஒன்று = ஒன்றொன்று, ஒவ்வொன்று
மூன்று + மூன்று = மும்மூன்று
நான்கு + நான்கு = நந்நான்கு
ஜந்து + ஐந்து = ஐவைந்து
ஆறு + ஆறு = அவ்வாறு
ஏழு + ஏழு = எவ்வேழு
எட்டு + எட்டு = எவ்வெட்டு
ஒன்பது + ஒன்பது = ஒவ்வொன்பது
நூறு + பத்து = நூற்றுப்பத்து
நூறு + ஆயிரம் = நூறாயிம்
ATHIYAMAN ACADEMY · athiyamanteam.com · TNPSC · TNUSRB · RRB · TET · SSC
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
