அத்தியாயம் 9 — மரபுப் பிழை – மரபு வழாநிலை | தமிழ்ச் சொல் விளக்கம்

ATHIYAMAN ACADEMY · அத்தியாயம் 9 / 15

மரபுப் பிழை – மரபு வழாநிலை

தமிழ்ச் சொல் விளக்கம் · TNPSC குரூப் 2 & குரூப் 4 பொதுத் தமிழ்

பிழையான வழக்கையும் மரபு வழக்கையும் ஒப்பிடுக. “பொருந்தாத தொடர் எது?” வகை வினாக்கள் இதிலிருந்தே வரும்.

19இவ்வத்தியாயத்தில்
1,780மொத்தத் தொகுப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).

சொற்கள் (19)

மரபு வழு → மரபு வழாநிலை
ஆட்டுப்பாகன் → ஆட்டிடையான்
யானை இடையன் → யானைப் பாகன்
குதிரைக் கன்று → குதிரைக் குட்டி
பசுவின் குட்டி → பசுவின் கன்று
தென்னங் கன்று → தென்னம் பிள்ளை
வேப்பம் பிள்ளை → வேப்பங்கன்று
பனம் பிஞ்சு → பனங் குரும்பை
புளியங் குரும்பை → புளியம் பிஞ்சு
மா ஒலை → மா இலை
பனை இலை → பனை ஒலை
குருவிக் குட்டி → குருவிக் குஞ்சு
கீரிக் குஞ்சு → கீரிப் பிள்ளை
நாய்க் குஞ்சு → நாய்க் குட்டி
மான் குட்டி → மான் கன்று
யானைச் சாணம் → யானை இலத்தி
எருமை இலத்தி → எருமைச் சாணம்
ஆட்டுச் சாணம் → ஆட்டுப் பிழுக்கை
கழுதைச் சாணம் → கழுதை விட்டை
ATHIYAMAN ACADEMY · athiyamanteam.com · TNPSC · TNUSRB · RRB · TET · SSC
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop