ATHIYAMAN ACADEMY · அத்தியாயம் 6 / 15
எதிர்ச் சொற்கள் (எதிரிடைச் சொற்கள்)
தமிழ்ச் சொல் விளக்கம் · TNPSC குரூப் 2 & குரூப் 4 பொதுத் தமிழ்
அலகு II சொல்லகராதிப் பகுதிக்கு நேரடியாகப் பயன்படும் பட்டியல்.
144இவ்வத்தியாயத்தில்
1,780மொத்தத் தொகுப்பு
தேர்வு மதிப்பெண் அடிப்படை: இத்தொகுப்பு TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4 / VAO ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. இரு தேர்விலும் பொதுத் தமிழ் 100 வினாக்கள்; அதில் அலகு I இலக்கணம் 25 + அலகு II சொல்லகராதி 15 = 40 வினாக்கள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பொது அறிவுத் தாள் திருத்தப்படும். மூலம்: TNPSC பாடத்திட்டக் குறியீடு 495 (குரூப் 2 / 2A), 496 (குரூப் 4).
சொற்கள் (144)
அகம் → புறம்
அகழ்தல் → தூர்த்தல்
அகலம் → குறுக்கம்
அங்கன் → அநங்கன்
அடி → முடி
அடைப்பு → திறப்பு
அந்நியம் → அநந்நியம்
அர்த்தம் → அநர்த்தம்
அறம் → மறம்
அலர்தல் → குவிதல்
ஆகூழ் → போகூழ் ்
ஆக்கல் → அழித்தல்
ஆதாரம் → நிராதாரம்
ஆதி → அந்தம்
ஆரம்பம் → முடிவு
ஆரோகணம் → அவரோகணம்
இசை → வசை
இணங்கல் → பிணங்கல்
இணை → தனி
இம்மை → மறுமை
இதம் → அகிதம்
இன்சொல் → வன்சொல்
இன்பம் → துன்பம்
இல்லறம் → துறவறம்
இலாபம் → நஷ்டம்
இயற்கை → செயற்கை
இளமை → முதுமை
ஈதல் → ஏற்றல்
ஈரம் → வறட்சி
உண்டு → இல்லை
உண்மை → இன்மை
உத்தமன் → அதமன்
உபகாரம் → அபகாரம்
உபயம் → தனி
உயர்வு → தாழ்வு
உள் → வெளி
எரிதல் → அவிதல்
ஏறல் → இறங்கல்
ஒன்னார் → உற்றார்
ஒங்கல் → ஒடுங்கல்
கட்டுதல் → அவிழ்த்தல்
கண்டம் → அகண்டம்
கலக்கம் → தெளிவு
கவனம் → மறதி
களங்கம் → நிஷ்களங்கம்
கற்றார் → கல்லார்
காப்பாற்றுதல் → கைவிடுதல்
காலம் → அகாலம்
காலை → மாலை
குணம் → குற்றம்
குறைவு → நிறைவு
கூடல் → பிரிதல்
கொள்வனை → கொடுப்பனை
கொடுக்கல் → வாங்கல்
கொடுமை → செம்மை
சத்தம் → நிசத்தம்
சரீரி → அசரீரி
சாரம் → அசாரம்
சுகம் → துக்கம்
சுமங்கலி → துமங்கலி
சுருங்கல் → விரிதல்
சுசி → அசுசி
செங்கோல் → கொடுங்கோல்
செல்வம் → வறுமை
செலவுக்காரன் → சிக்கனக்காரன்
சேய்மை → துண்மை
சேர்த்தல் → பிரித்தல்
சேர்தல் → நீங்கல்
செளக்கியம் → அசெளக்கியம்
தக்கார் → தகவிலார்
தமர் → பிறர்
தன்னலம் → பிறன் நலம்
தலையெடுப்பு → தலையிறக்கம்
தவம் → அவம்
தாமதம் → துரிதம்
திண்மை → நொய்மை
தூக்கம் → விழிப்பு
தூரம் → சமீபம்
தேடல் → அழித்தல்
தொகை → விரி
தோல்வி → வெற்றி
தோற்பு → கெலிப்பு
தோன்றுதல் → மறைதல்
நல்லோர் → தீயோர்
நண்பகல் → நள்ளிரவு
நன்மை → தீமை
நனைதல் → புலர்தல்
நல்லொழுக்கம் → தீயொழுக்கம்
நல்வழி → அல்வழி
நல்வினை → தீவினை
நித்தியம் → அநித்தியம்
நீதி → அநீதி
நீளம் → குள்ளம்
நுண்பொருள் → பருப்பொருள்
நுண்மை → பருமை
நெடுமை → குறுமை
பருமன் → ஒல்லி
பருத்தல் → சிறுத்தல்
பாலர் → விருத்தர்
பிரதட்சணம் → அப்பிரதட்சணம்
பிறப்பு → இறப்பு
பின்னம் → அபின்னம்
பிடித்தல் → விடுதல்
புதுமை → பழமை
புகழ்தல் → இகழ்தல்
புகழ்ச்சி → இகழ்ச்சி
புண்ணியம் → பாவம்
பூரிப்பு → வாட்டம்
பெருக்கம் → சுருக்கம்
பெருமை → சிறுமை
பெரியவன் → சிறியவன்
பெரும்பான்மை → சிறுபான்மை
பேதம் → அபேதம்
பொய்ம்மை → மெய்ம்மை
போற்றுதல் → தூற்றுதல்
மண்டலம் → விண்டலம்
மடித்தல் → விரித்தல்
மங்கலம் → அமங்கலம்
மரியாதை → அவமரியாதை
மருள் → தெருள்
மறைதல் → வெளிப்படல்
தெளிவு → கலக்கம்
முகமலர்ச்சி → முகச் சுளிப்பு
முனிவு → கனிவு
முன்பு → பின்பு
மூடுதல் → திறத்தல்
மென்மை → வன்மை
மேன்மக்கள் → கீழ்மக்கள்
மேன்மை → கீழ்மை
மேல் → எக்கசக்க சமக யக
மேடு → பள்ளம்
மேற்கொள்ளல் → கைவிடுதல்
வரவு → செலவு
வளர்தல் → தேய்தல்
வளைதல் → நிமிர்தல்
வலம் → இடம்
வாழ்வு → தாழ்வு
விருப்பு → வெறுப்பு
விரோதம் → அவிரோதம்
விவேகி → அவிவேகி
வெம்மை → தண்மை
வெப்பம் → தட்பம்
வெந்நீர் → தண்ணீர்
வேற்றுமை → ஒற்றுமை
ATHIYAMAN ACADEMY · athiyamanteam.com · TNPSC · TNUSRB · RRB · TET · SSC
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
உள்ளடக்க மூலம்: “தமிழ்ச் சொல் விளக்கம்” — முல்லை பி. எல். முத்தையா. தேர்வு வரிசைப்படி மீள்தொகுப்பு செய்து, விதிகளும் மாதிரி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயிற்சி உதவி நூல்; அதிகாரபூர்வ அறிவிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும்.
