Site icon Athiyaman team

சென்னை பெருநகர் வளாச்சிக் குழும வேலைவாய்ப்பு

சென்னை பெருநகர் வளாச்சிக் குழும வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் :

சென்னை பெருநகர் வளாச்சிக் குழுமத்தில்(Chennai Metropolitan Development Authority)2020 -ஆண்டிற்க்கான  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. .

காலியிடங்கள் எண்ணிக்கை:

131

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Junior Assistant -34

STENO – TYPIST GR III -24

TYPIST -10

FIELDMAN -19

Messenger -44

கல்வித் தகுதி :

8th, 10th,12th,Degree

வயது :

Upto 35 yrs

சம்பளம் :

Rs.20600 – 65500/- 

தேர்வு செய்யும் முறை : 

Written Test

Interview

விண்ணப்பிக்கும் முறை:

Online

முக்கிய தேதிகள் :

24/02/2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                     

CMDA jobs Official notification Link:  Click Here  

CMDA jobs Official Application Link:  Click Here

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Exit mobile version