Site icon Athiyaman team

Kanchipuram District Cooperative Bank Jobs

காஞ்சிபும் மாவட்ட கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் : 

காஞ்சிபும் மாவட்ட கூட்டுறவு சங்ககளின் காலியாக  உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 113

பணியிட பதவி பெயர் (Posts Name)

Assistant/உதவியாளர்

கல்வி தகுதி : 

Any Degree+ Co-Operative Trainig

வயது வரம்பு : 

18Yrs to 48 Yrs

சம்பள விவரம் :

Rs.2,400- 62500/-

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க  கடைசி நாள் : 31.03.2020

Exam Date              : 10.05.2020

விண்ணப்பிக்கும் முறை : 

இணைய வழி (By Online Mode )

விண்ணப்ப கட்டணம் :

For UR / BC / BCM / MBC / DNC Candidates: Rs.250/-
For SC / SCA / ST / PwD Candidates: Nil

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

1. Written exam

2. Personal Interview

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

 Cooperative Bank  Official Notification Download

 Cooperative Bank Jobs Application Link  Click Here

 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Exit mobile version