Site icon Athiyaman team

Konkan Railway Corporation Limited Recruitment -100 Job Vacancy

கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் – வேலைவாய்ப்பு 2018

 

வேலைவாய்ப்பு விவரம் :கொங்கன் இரயில்வேயில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

காலிப்பணியிட விவரங்கள் : 
மொத்த காலிப்பணியிடங்கள் : 100

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Trackman Job Post – 50

Pointsman Job Post – 37

Khalasi Electrical Job Post – 02

Khalasi S &T Job Post – 08

Khalasi Mechanical Job Post – 03

கல்வி தகுதி : 

10th Pass

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்
அதிகபட்ச வயது : 31 வருடங்கள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்ப கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.500/-

SC/SC(A)/ST பிரிவினருக்கு : ரூ.250/-

மற்ற பிரிவினருக்கு : ரூ.250/-

பணியிடம் : இந்தியா

சம்பள விவரம் : 

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

துவங்கும் நாள் : 22.05.2018

கடைசி நாள்     : 21.06.2018

தேர்வு முறை  : 

எழுத்து தேர்வு , நேர்முக தேர்வு  

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி ( Online Mode )

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                                                                   

ழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification Download

வேறேதேனும் வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Exit mobile version