Site icon Athiyaman team

NLC Recruitment 2020

NLC Recruitment 2020

வேலைவாய்ப்பு விவரம் : 

 Neyveli Lignite Corporation Limited– யில் காலியாக  உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 274

பணியிட பதவி பெயர் (Posts Name)

Graduate Executive Trainees (GET) & Assistant Managers

கல்வி தகுதி : 

PG Degree/ Master Degree/ Diploma Degree, B.E/B.Tech

வயது வரம்பு : 

Upto 30 years.

முக்கிய தேதிகள் :

கடைசி நாள்      : 17.04.2020

விண்ணப்பிக்கும் முறை : 

Online

விண்ணப்பக் கட்டணம்

Rs.854/-

SC/SCT/PWD: No Fees

சம்பளம்:

Rs.50,000- 1,40,000/-

தேர்வு செய்யும் முறை :  

Computer Based Online Examination

personal interview

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

NLC  Official Website  : Download

NLC  Official Notification  : Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Exit mobile version