Site icon Athiyaman team

மதுரை மாவட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு -2020

மதுரை மாவட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மதுரை வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

5

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

MIS Specialist

Social Development Specialist

Information,Education and communication Specialist

கல்வித் தகுதி :

Diploma, Graduate, Post Graduate

வயது :

Upto 45Yrs

சம்பளம் :

Rs.25000/-

தேர்வு செய்யும் முறை : 

Merit List,

Interview & Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை:

Offline

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Superintending Engineer,

Tamil Nadu Slum Clearance Board,

Madurai Circle,

169,K.K .Nagar Main Road,

Madurai-625020.

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் :20.02.2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

                    

TNSCB Madurai Notification  Link  :        Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Exit mobile version