Thoothukudi Ration Shop Recruitment-2020
வேலைவாய்ப்பு விவரம் :
Thoothukudi Ration Shop -2020ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட பதவி பெயர் (Posts Name) :
Packer, Sales Person Posts
காலிப்பணியிடங்கள்:
54
கல்வித்தகுதி:
HSC/ SSLC
Eligibility:
Sales Person
HSC (12th Std Pass) should be able to read and write Tamil Language
Packer
SSLC (10th Std Pass) should be able to read and write Tamil Language
வயது வரம்பு:
Up to 30 years
தேர்வு செய்யும் முறை:
Interview
விண்ணப்ப கட்டணம்:
Sales Person: Rs.150/-
Packers: Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை:
Offline
முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 25/07/2020 at 05.45 PM
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Official Notificaiton Link : Clickhere
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
