Site icon Athiyaman team

TNUSRB SI 2025 Books ( Pothu Tamil + General Studies) 11 Books- Tamil Medium

TNUSRB SI 2025 Books Tamil Medium

📢Up to 30% OFF on English Medium Book | No Coupon | Offer Ends Jan 15 .
02 03
days
01 02
hours
50 51
minutes
07 08
seconds
CALL / Whatsapp 9994359181

TNUSRB SI தேர்வுக்கு பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவுக்கான பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு   ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பொதுத்தமிழ்  புத்தகங்களை நீங்கள் படிக்க வேண்டும். பொதுஅறிவு பகுதிக்கு தேவையான பாடத்திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ளது

உங்களிடம் பள்ளி பாடப்புத்தகங்கள் இல்லை எனில் ATHIYAMAN TEAM தொகுத்துள்ள  புத்தகங்களை வாங்கி  பயன்பெறலாம்.

DELIVERY DATE: ஆடர் செய்த நாளிலிருந்து  2- 4 Working Days 

பொதுத் தமிழ் புத்தகங்கள்

1.பொதுத் தமிழ் தொகுதி 1 – 6th to 8th STD

2.பொதுத் தமிழ் தொகுதி 2 – 9th & 10th STD

3.பொதுத் தமிழ் தொகுதி 3 – 11th & 12th STD

 

பொது அறிவு புத்தகங்கள் – TAMIL MEDIUM

1. இந்தியாவின் வரலாறும் பண்பாடும் History 6th to 12th
2. இந்திய தேசிய இயக்கம் INM 6th to 12th
3. இந்திய ஆட்சியியல் Polity 6th to 12th
4. இந்திய பொருளாதாரம் Economics 6th to 12th
5. இந்திய புவியியல் Geography 6th to 12th

6. உயிரியல்- Tamil Medium 6 to 10th STD

7. இயற்பியல்- TAMIL MEDIUM 6 to 10th STD

8. வேதியியல்- TAMIL MEDIUM 6 to 10th STD

 

புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை.

இந்த புத்தகங்கள் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள வினா விடைகள் இதில் இருக்காது மற்றபடி படிக்க தேவையான பாடங்கள் /  படிக்க தேவையான பகுதிகள்  இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

New Book only

Single colored Printed materials

Good Paper Quality
No Xerox
No Colour Copy
No Book Back Questions
No Model Questions
No Old Book

 

குறிப்பு: உங்கள் இருப்பிடத்திற்கு சில கூரியர் சேவைகள் கிடைக்காமல் போகலாம் என்பதால் தபால் முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் -கட்டணங்கள் மாறுபடலாம்.)

Exit mobile version