Budget 2020 Highlights -நிதிநிலை அறிக்கை 2020
Budget 2020 Highlights மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: சரக்கு மற்றும் சேவை வரி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. இது தேசத்தை ஒன்றுபடுத்தியுள்ளது. வர்த்தகர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இல்லை. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி அமலாக்கம். 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்துள்ளனர். … Continue reading Budget 2020 Highlights -நிதிநிலை அறிக்கை 2020
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed