Athiyaman team

Book Back Questions For All Exams – 10th Tamil SET 11- seerapuranam- சீறாப்புராணம்

Samacheer Book Back Tamil Questions

10th Tamil SET 11-  seerapuranam- சீறாப்புராணம்

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் சீறாப்புராணம்(seerapuranam)

 10th Tamil SET 11-  சீறாப்புராணம்

பத்தாம் வகுப்பு 
செய்யுள் பகுதி 
சீறாப்புராணம்

கோடிட்ட இடங்களை நிரப்புக

96. சீறாப்புராணத்தை இயற்றியவர்………………………
விடை :உமறுப்புலவர்

97. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்………………
விடை :சீதக்காதி

உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
98. சீறாப்புராணம்……………..காண்டங்களை உடையது.
1. மூன்று 2. ஐந்து 3. ஏழு
விடை :1. மூன்று

99. கேழல் என்பதன் பொருள்………….
1. எருமை 2. புலி 3. பன்றி
விடை :1 .எருமை

யார், யாரிடம் கூறிய தொடர் இது?
100. வென்றி வாளரசே

விடை :முகம்மதுநபியிடம்
101. வெறொரு காட்டினிற் புகுக

விடை :முகம்மதுநபி

உவமையைப் பொருளொடு பொருத்துக
102. எழிலிரு புயமும் குன்று போலுற வீங்கின

சீர்மோனையை எழுதுக.
103. ன்ற லுன்றிய முகம்மதின்லரடி வணங்கி

அடி எதுகையை எழுதுக
104. நீண்ட வால்நிலம் புடைத்திடக் கிடந்துடல் நிமிர்ந்து
கூண்ட கால்மடித் திருவிழி கல்கள் கொப்பளிப்ப

பொருத்துக
105. கான் – கரடி
106. உழுவை – சிங்கம்
107. மடங்கல் – புலி
108. எண்கு – காடு

விடை :

105. கான் – காடு
106. உழுவை – புலி
107. மடங்கல் – சிங்கம்
108. எண்கு – கரடி

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Exit mobile version