Site icon Athiyaman team

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ய்ப்பு -2020

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ய்ப்பு -2020

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (Tamil Nadu Veterinary and Animal Sciences University) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .

காலியிடங்கள் எண்ணிக்கை:

67

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Data Entry Operator, Technician,Driver,Stenographer

கல்வித் தகுதி :

8th, 10th, I.T.I, Diploma, B.Sc/ B.V.Sc

வயது :

18 to 35 years

சம்பளம் :

Rs.35900-113500/- (Pay Matrix Level-13)

தேர்வு செய்யும் முறை : 

Written Exam

Skill Test

விண்ணப்பிக்கும் முறை:

Offline

விண்ணப்பக் கட்டணம்:

Rs.500/- in the name of (“The Finance Officer, TANUVAS, Chennai-51”). 

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 27.02.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Registrar,
Tamil Nadu Veterinary and Animal Sciences University,
Madhavaram Milk Colony,
Chennai 600 051.

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

TANUVAS Official Website Link   : Click Here 

TANUVAS Notification Link         : Click Here

TANUVAS application Link         : Click Here

    வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும். 

      

   

      

 

Exit mobile version