Tamilnadu Postal Circle Recruitment for Multi Tasking Staff Job Posts -2020
வேலைவாய்ப்பு விவரம் :
India Post Office Recruitment- யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட பதவி பெயர் (Posts Name) :
Multi Tasking Staff Posts
கல்வித் தகுதி :
10th pass
1.அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
2.குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
3. ஏற்கனவே அஞ்சல்துறையில் GDS (Gramin Dak Sevak) பணியில் வேலை செய்பவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள் குறைந்தபட்சம் 3 வருடம் GDS (Gramin Dak Sevak) வேலை செய்திருக்கவேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
Written Exam
Interview
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் :04.02.2020
Application கடைசி நாள் : 17/02/2020
Apply Mode:
Offline
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Tamilnadu Circle, Chennai – 600002.
தேர்வு நடைபெறும் இடம்:
Coimbatore,Madurai,Chennai,Tiruchirappalli
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
India Post Office Jobs Official Notification : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
