அஞ்சல் துறை வேலைவாய்ப்பு -2019

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு -2019

வேலைவாய்ப்பு விவரம் :

இந்திய அஞ்சலகத் துறையில் Sports Quota அடிப்படையில் தமிழ்நாட்டில் காலியாக  உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

231

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1. Postal Assistant/Sorting Assistant – 89 Posts
2. Postman – 65 Posts
3.Multi Tasking Staff (MTS) – 77 Posts

கல்வித் தகுதி :

1. Postal Assistant/Sorting Assistant-12th

2. Postman -12th

3.Multi Tasking Staff (MTS) -10th

வயது :

1. Postal Assistant/Sorting Assistant & Postman – 18 to 27yrs

2. Multi Tasking Staff (MTS) – 18 to 25yrs

சம்பளம் :

1. Postal Assistant/Sorting Assistant- Rs.25500-81100(Level-4 Pay In Matrix)

2. Postman – Rs.21700 – 69100(Level-3 Pay In Matrix)

3.Multi Tasking Staff (MTS) -Rs.18000 -56900(Level-1 Pay In Matrix)

தேர்வு செய்யும் முறை : 

 1. எழுத்துத்தேர்வு,
 2. நேர்காணல்.

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 25.11.2019

Application கடைசி நாள் : 31.12.2019

விண்ணப்பிக்கும் முறை :

By Post

Examination fees : 

விண்ணப்பக் கட்டணம்-Rs.100/-

Location:

தமிழ்நாடு

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

Post Office Official Website Link  :  Click Here

Post Office Online Application Link :  Download 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: