Daily Motivational Quotes in Tamil – Athiyaman Team
ஈடுபாடும் ஆர்வமும் அதிகம் இருக்குமானால் அதில் ஈடுபட வயதும், நேரமும் ஒரு தடையல்ல.
போட்டித் தேர்வில் உங்களுடன் லட்சம்பேர் போட்டியிடுவார்கள் என்று பயந்தீர்களாயின் அது தவறு. உங்களுடைய ஒரே போட்டியாளர் நீங்கள் தான். எனவே, உங்கள் நம்பிக்கையற்ற எண்ணங்கள் அனைத்தையும் தூரவீசிவிட்டு பயணியுங்கள், வெற்றி உங்கள் பாதையைத் தேடி வரும்,”-அன்சார் ஷாயிக்
