Site icon Athiyaman team

RRB Group D 2018 PET Admitcard for Chennai

RRB Group D 2018 PET  Admitcard

ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட குரூப் டி 2018 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமான உடல் தகுதித் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு தற்பொழுது விடப்பட்டுள்ளது . தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களுடைய நுழைவுச்சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதற்கான லிங்க் இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் தேர்ச்சி பெற்ற நபர்கள் வருகின்ற 22மார்ச் முதல் சென்னையில் நடைபெறும் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ளலாம்.

Download Physical Test(PET) Admitcard

Exit mobile version