Theni District Court Recruitment for Office Assistants, Computer Operator
வேலைவாய்ப்பு விவரம் : தேனி மாவட்ட நீதிதுறையில் காலியாக உள்ள Office Assistant, Computer Operator பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
Computer Operator – 7 posts (TEMPORARY POSTS)
Senior Bailiff – 4 posts
Xerox Operator -10 posts
Office Assistant – 26 posts
Night Watchman -11 posts
Driver – 4 posts
Eaminer- 5 posts
Sweeper – 4 posts
Masalchi- 7 Post
Sanitary worker- 2 posts
கல்வி தகுதி :
Senior Bailiff -பத்தாம் வகுப்பு தேர்ச்சி (S.S.L.C. Passed)
Xerox Operator –
பத்தாம் வகுப்பு தேர்ச்சி (S.S.L.C. Passed) மற்றும்
ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குவதில் குறைந்த பட்சம் 6 மாதத்திற்கு மேல் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்
Office Assistant
8 – ஆம் வகுப்பு தேர்ச்சி மேலும் இலகு ரக வாகனம் ஓட்டுனர் உரிமம் மற்றும் கனரக வாகனம் ஓட்டுனர் உரிமம் நடைமுறையில் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும
Sanitary Worker -தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Night watchman -தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Sweeper -தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Masalchi cum Night Watchman-தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Computer Operator (Temporary Post):
Bachelor degree in Computer Science / Computer Application from a recognized University of Indian Union with Typewriting Junior Grade – English & Tamil.
(OR)
Bachelor Degree in B.A.,/B.Sc.,/B.Com., from a recognized University of Indian Union with diploma in Computer Applications from a recognized University with Typewriting Junior Grade – English & Tamil
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு : (As on ) 1.7.2018
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பள விவரம் : ரூ. Rs. 15700/-
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 03/11/2018
கடைசி நாள் : 30/11/2018 till 5:45 P.M
விண்ணப்பிக்கும் முறை : Post
Send The application to the following Address:
The Principal District Judge,
Principal District Court,
Theni – 625 523
முதனமை மாவட்ட நீதிபதி
முதனமை மாவட்ட நீதிமன்றம்
தேனி – 625 523
தேர்வு செய்யும் முறை :
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Theni District Court Official Notification and Application Forms
வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
