Forest Guard Exam Hall Ticket 2020
Forest Guard FGDL Hall Ticket Download Link
தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனகாப்பாளர் தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் அனைவரும் உங்களுடைய நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதிலுள்ள அறிவுரைகளை படிக்கவும்.
நீங்கள் தேர்வு எழுதக்கூடிய மாவட்டம் மட்டுமே தற்போது குறிப்பிடப்பட்டு இருக்கும்
மார்ச் மாதம் ஐந்தாம் தேதி நீங்கள் தேர்வு எழுதும் மையத்தின் முகவரி உங்களுடைய நுழைவுச் சீட்டில் புதுப்பிக்கப்படும் மேலும் உங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
எனவே தேர்வு மையத்தின் முகவரியை தெரிந்து கொள்ள ஐந்தாம் தேதி மறக்காமல் உங்களுடைய நுழைவுச்சீட்டு மீண்டும் ஒருமுறை பதிவிறக்கம் செய்யவும் அதன் பின்னர் பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
முடிந்தவரை கலர் பிரிண்ட் எடுப்பது சாலச்சிறந்தது.
Forest Guard Test Batch: Click Here
TNPSC Group 4, TNPSC Group 2 2A, Forest Guard Test Batch – Any time you can join any time you can take the test.
TNPSC Group 4, TNPSC Group 2 2A, Forest Guard Test Batch – ஆன்லைன் தேர்வில் இணைய அதியமான் டீம் ஆண்ட்ராய்டு செயலியில் Store என்ற மெனுவில் சென்று சேர்ந்து கொள்ளலாம்
Forest Guard Hall Ticket Download Link
Forest Guard Hall Ticket Download Link
WINDOW FOR DOWNLODING OF ADMIT CARD
1) The TNFUSRC vide its notification dated 04.02.2020 and 20.02.2020 had notified
that Admit Cards for the post(s) of Forest Guard and Forest Guard with Driving
Licence can be downloaded from 29.02.2020 onwards and upto 08.03.2020. The link
for download is as below:-
https://tnfusrc.in/drfgjan20/cloea_feb20/login.php?appid=905f55897438e
a3f151f8686bc8cefa4
2) FAQs on Admit card download have been notified in Admit Card download Window /
link.
TNPSC Group 4 Group 2 2A Test Batch 2020
TNPSC Group 4 2020 Video Course – New Batch March 10th Join Now
TNPSC Group 2 2A 2020 Video Course – New Batch March 15th Join Now
Athiyaman Team App Download Now
Samacheer Book Study Materials

தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் பாடத்திட்டத்தில் பொதுவாக இருக்கும் தலைப்புகளை தற்போது படித்து முடித்து வைக்கவும் தேர்வில் என்ன மாற்றங்கள் வந்தாலும் பொது அறிவு பொது அறிவியல் பகுதி கணிதம் போன்ற தலைப்புகளில் எந்தவிதமான மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை பொது தமிழ் பொது ஆங்கிலம் இந்த பகுதியில் மட்டுமே மாற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவே தேர்வர்கள் தேர்வு மாற்றங்களை கண்டு அச்சப்படாமல் தைரியமாக தேர்விற்கு படிக்கவும் உங்கள் உழைப்பிற்கான வெற்றி நிச்சயம்.