TNUSRB PC Exam Syllabus
PC Exam Pattern
இந்த வருடம் மிக மிக முக்கியமான தேர்வு காவல் துறையிலிருந்து (TN Police Exam ) வெளியிடக்கூடிய போலீஸ் கான்ஸ்டபிள் ஜெயில் வார்டன் ஃபயர் மேன் (PC Exam Date 2019) இந்த பதவிகளுக்கான தேர்வு எவ்வாறு நடக்கும் தேர்விற்கான பாடத்திட்டம் எவ்வாறு வினாக்கள் கேட்கப்படும் அதற்கான உதாரணங்கள் ஆகியவை இந்த பக்கத்தில் கொடுத்துள்ளோம். போலீஸ் தேர்விற்கான PC Exam Syllabus PDF file மற்றும் PC Exam Pattern PDF file (police constable) ஆகியவற்றை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் . படித்து Police Constable PC தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.
இரண்டாம் நிலை காவலர் (ஆண்-பெண்). இரண்டாம்நிலை சிறைகாவலர் (ஆண்-பெண்). மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்விற்குரிய எழுத்துத்தேர்வு
[ பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ]
பொது அறிவு (General Knowledge)
பகுதி – அ
இரண்டாம் நிலை காவலர் (ஆண்-பெண்). இரண்டாம்நிலை சிறைகாவலர் (ஆண்-பெண்). மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்விற்குhpய எழுத்துத்தேர்வு 10 – ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்ட தரத்தில் இருக்கும்,
1, தமிழ் :
செய்யுள் நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள். செய்யுள் நூல் விவரங்கள்.
தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்,
உதாரணம் :-
1, தொலைவில் உள்ளது பசுவோ ? எருதோ ? என வினவுவது __________ வினா.
A) அறிவினா B) கொடைவினா C) ஐயவினா D) ஏவல்வினா
2, நெய்தல் நிலத்துக்குரிய தொழில் யாது
A) கிழங்கு அகழ்தல் B) உப்பு விளைத்தல் C) களைபறித்தல் D) நிரை கவர்தல்
3, திரிகடுகத்தை இயற்றியவர் _______
A) காரியாசான் B) நல்லாதனார் C) நாதனார் D) கணிமேதாவியார்
Download Full Syllabus PDF by clicking below link
TNUSRB PC Exam Syllabus in Tamil PDF File
TNUSRB PC Exam Pattern
| S. No | Title | Download Link |
|---|---|---|
| 1 | PC Video Course | Join Video Class |
| PC Official Notification 2020 | Download Link | |
| PC Information Brochure 2020 | Download Link | |
| 2 | போலீஸ் தேர்வுகள் பற்றிய முழு விவரம் | Click Here |
| 3 | PC Official Notification 2019 | Download PDF |
| 4 | PC Information Brochure 2019 | Download PDF |
| 5 | Police Exam Apply Link | Apply Herre |
| 6 | PC Exam Age Limit | Check here |
| 7 | How to Apply Online | Apply here |
| 8 | TN SI Notification -969 Post -2019 | Check Here |
| 9 | Physical Eligibility for TN SI, Constable | Check Here |
We are Providing Information about TN Police PC exam Syllabus, TN Police PC Exam Exam Pattern, Police on line course, pc model questions, SI Model Questions, tn pc exam, TN PC Online Class, TN PC Online Tests, TN PC Previous Year Questions, tn police age limit, Tn police exam, tn si exam, TN SI Exam Previous Year Questions, tn si online tests, TNUSRB PC Online Video Course.
