TNUSRB PC Exam Syllabus and PC Exam Pattern

TNUSRB PC Exam Syllabus 

 PC Exam Pattern

இந்த வருடம் மிக மிக  முக்கியமான தேர்வு காவல் துறையிலிருந்து (TN Police Exam ) வெளியிடக்கூடிய போலீஸ் கான்ஸ்டபிள் ஜெயில் வார்டன் ஃபயர் மேன் (PC Exam Date 2019)  இந்த பதவிகளுக்கான தேர்வு எவ்வாறு நடக்கும் தேர்விற்கான பாடத்திட்டம் எவ்வாறு வினாக்கள் கேட்கப்படும் அதற்கான உதாரணங்கள் ஆகியவை  இந்த பக்கத்தில் கொடுத்துள்ளோம். போலீஸ் தேர்விற்கான PC Exam Syllabus PDF file மற்றும் PC Exam Pattern PDF file (police constable) ஆகியவற்றை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் . படித்து Police Constable  PC தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.

இரண்டாம் நிலை காவலர் (ஆண்-பெண்). இரண்டாம்நிலை சிறைகாவலர் (ஆண்-பெண்). மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்விற்குரிய எழுத்துத்தேர்வு
[ பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ]

பொது அறிவு (General Knowledge)

பகுதி – அ

இரண்டாம் நிலை காவலர் (ஆண்-பெண்). இரண்டாம்நிலை சிறைகாவலர் (ஆண்-பெண்). மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்விற்குhpய எழுத்துத்தேர்வு 10 – ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்ட தரத்தில் இருக்கும்,

1, தமிழ் :

செய்யுள் நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள். செய்யுள் நூல் விவரங்கள்.
தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்,

உதாரணம் :-
1, தொலைவில் உள்ளது பசுவோ ? எருதோ ? என வினவுவது __________ வினா.
A) அறிவினா B) கொடைவினா C) ஐயவினா D) ஏவல்வினா

2, நெய்தல் நிலத்துக்குரிய தொழில் யாது
A) கிழங்கு அகழ்தல் B) உப்பு விளைத்தல் C) களைபறித்தல் D) நிரை கவர்தல்

3, திரிகடுகத்தை இயற்றியவர் _______
A) காரியாசான் B) நல்லாதனார் C) நாதனார் D) கணிமேதாவியார்

 

Download Full Syllabus PDF by clicking below link

TNUSRB PC Exam Syllabus in Tamil  PDF File


 

TNUSRB PC Exam Pattern

 

S. No Title Download Link
1போலீஸ் தேர்வுகள் பற்றிய முழு விவரம்Click Here
2PC Official Notification 2019 Download PDF
3PC Information Brochure 2019Download PDF
4Police Exam Apply LinkApply Herre
5PC Video CoursePC Video Course
6PC Exam Age LimitCheck here
7How to Apply OnlineApply here
8TN SI Notification -969 Post -2019Check Here
9Physical Eligibility for TN SI, Constable Check Here

We are Providing Information about TN Police PC exam Syllabus, TN Police PC Exam Exam Pattern, Police on line course, pc model questions, SI Model Questions, tn pc exam, TN PC Online Class, TN PC Online Tests, TN PC Previous Year Questions, tn police age limit, Tn police exam, tn si exam, TN SI Exam Previous Year Questions, tn si online tests, TNUSRB PC Online Video Course.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: