Site icon Athiyaman team

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்!- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் சிறுபான்மை மொழி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.

சிறுபான்மை மொழிப் பள்ளிகளுக்கு தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Exit mobile version