Site icon Athiyaman team

TNPSC CURRENT AFFAIRS PDF – 5th OCTOBER 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 5th October 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC October Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

 

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

Current Affairs Date :5 October 2021

வர்த்தக அமைச்சகத்தின் “ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு (ODOP) முன்முயற்சியின்” கீழ்  காஷ்மீர் அக்ரூட் பருப்புகளின் முதல் சரக்கு ஜம்மு -காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்தியாவில், கங்கை நதி டால்பின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கங்கை நதி டால்பின் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு இதே நாளில், கங்கை டால்பின்கள் தேசிய நீர்வாழ் விலங்குகளாக அறிவிக்கப்பட்டன

விக்ரம்ஷிலா கங்கை டால்பின் சரணாலயம் பீகாரில் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 கீழ் நிறுவப்பட்டது.

2021 உலக ஆசிரியர் தினத்தின் கருப்பொருள், ‘கல்வி மீட்பின் இதயத்தில் ஆசிரியர்கள்’ (Teachers at the Heart of Education Recovery) என்பதாகும்

MCQs ;

1. In Tamil Nadu thaniperunkarunai day is to be observed on

1.  Oct 5 

2. Oct 7

3. Oct 9

4. Oct 10

எந்த நாள் இனி தமிழகத்த்தில்  தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும்

  1. A) அக்டோபர் 5
  2.  B) அக்டோபர் 7
  3. C)  அக்டோபர்  9
  4. D) அக்டோபர் 10

2. World teachers day is celebrated on

  1.  Oct 5
  2.  Oct 17
  3.  Oct 19
  4.  Oct 12

“உலக ஆசிரியர்கள் தினம்”  என்று  கொண்டாடப்படுகிறது.

  1. அக்டோபர் 5 
  2. அக்டோபர் 17
  3. அக்டோபர்  19
  4.  அக்டோபர் 12

3. World Space Week is observed on

  1. Oct 2 – 14
  2. Oct 2- 10
  3.  Oct 4 – 10 
  4.  Oct 4 – 12

உலக விண்வெளி வாரம் எப்போது  கொண்டாடப்படுகிறது.

  1. அக்டோபர்2 – 14
  2. அக்டோபர்2 – 10
  3. அக்டோபர்4 – 10 
  4. அக்டோபர்4 – 12

4. The Vikramshila Ganges Dolphin Sanctuaryis in

  1. Assam
  2. Sikkim
  3. Jharkhand
  4.  Bihar

விக்ரம்ஷிலா கங்கை டால்பின் சரணாலயம் எங்குள்ளது

  1. அசாம்
  2. சிக்கிம்
  3.  ஜார்கன்ட்
  4.  பீகார்

5. On which day in 2010, that Ganga Dolphins were declared national aquatic animals

  1. Oct 5
  2.  Oct 6
  3.  Oct 3
  4.  Oct 11

2010 ஆம் ஆண்டு எந்த  நாளில், கங்கை டால்பின்கள் தேசிய நீர்வாழ் விலங்குகளாக அறிவிக்கப்பட்டன

  1. அக்டோபர் 5 
  2. அக்டோபர் 6
  3.  அக்டோபர் 3
  4. அக்டோபர் 11

 

DOWNLOAD  Current affairs -5 October – 2021 PDF

Exit mobile version