Site icon Athiyaman team

TNPSC CURRENT AFFAIRS PDF –04th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 04 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

Tamil Nadu

1.The Kaliveli Lake with wetlands is located in the Viluppuram district of Tamil Nadu. Kaliveli has been in the news because of the efforts of the Villupuram district administration to make Kaliveli wetlands as a bird sanctuary. It is the second-largest brackish water lake in South India after Pulicat lake.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ‘கலிவேலி ஏரி’ சதுப்புநிலங்களை உள்ளடக்கியதாகும். கலிவேலி சதுப்புநிலங்களை பறவைகள் சரணாலயமாக மாற்ற விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. புலிகாட் ஏரிக்கு அடுத்து தென்னிந்தியாவில் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி இதுவாகும்.

India

2.India has become the fastest country in the world to reach the 4 million COVID-19 vaccination mark. The country has achieved this feat in 18 days.

40 லட்சம் பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கி உலகளவில் அதி விரைவாக இந்த இலக்கை எட்டிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனையை இந்தியா 18 நாட்களில் அடைந்துள்ளது.

3.The inaugural function of the 2nd CCTNS Hackathon and Cyber Challenge 2020-21 of the National Crime Records Bureau (NCRB) was held in New Delhi on February 3. The Mobile App “Locate Nearest Police Station” was also launched at the function.

தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (NCRB) 2-வது ‘சி.சி.டி.என்.எஸ் ஹாகாதான் மற்றும் சைபர் சேலஞ்ச் 2020-21’ இன் தொடக்க விழா பிப்ரவரி 3 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.

4.The Ministry of Corporate Affairs has notified announcing the change of definition of ‘small company’. It is revised by raising the capital base to Rs 2 crore from the current limit of Rs 50 lakh.

கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் ‘சிறு நிறுவனம்’ என்பதன் வரையறையை மாற்றி அறிவித்துள்ளது. தற்போதைய மூலதன வரம்பான ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.2 கோடியாக உயர்த்தியுள்ளது.

5.The legendary vocalist Pandit Bhimsen Joshi is being remembered on his birth anniversary. The year-long birth centenary celebrations of Pandit Bhimsen Joshi began on February 4.

புகழ்பெற்ற பாடகர் பண்டிட் பீம்சன் ஜோஷி அவர்களது பிறந்த நாள் பிப்ரவரி 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பண்டிட் பீம்சன் ஜோஷி அவரகளின் நூற்றாண்டு பிறந்த தினம் ஆகும்.

6.The Zoho founder Sridhar Vembu has been appointed to the reconstituted National Security Advisory Board (NSAB) led by National Security Advisor (NSA) Ajit Doval.

ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் டோவல் தலைமையில் இந்த குழு இயங்குகிறது.

International

7.Amazon has said its founder Jeff Bezos would step down as CEO and become executive chairman.

அமேசான் நிறுவனம், அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகி நிர்வாகத் தலைவராக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

8.The 16th edition of Indo-US joint military exercise ‘Yudh Abhyas’ will begin in Rajasthan from February 8 and it will conclude on February 21, 2021.

இந்தோ-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சி ‘யுத் அபியாஸ்’ இன் 16 வது பதிப்பு ராஜஸ்தானில் பிப்ரவரி 8 அன்று தொடங்கி பிப்ரவரி 21, 2021 அன்று நிறைவடைகிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Where is Kaliveli Lake located?

Chennai

Villupuram

Trichy

Ariyalur

கலிவேலி ஏரி எங்கே அமைந்துள்ளது?

சென்னை

விழுப்புரம்

திருச்சி

அரியலூர்

2.Which is the largest brackish water lake in South India?

Kaliveli lake

Chilika lake

Pulicat lake

None of the above

தென்னிந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி எது?

கலிவேலி ஏரி

சிலிக்கா ஏரி

புலிகாட் ஏரி

மேற்கூறிய எதுவும் இல்லை

3.Pandit Bhimsen Joshi is a

Dancer

Musician

Actor

Singer

பண்டிட் பீம்சன் ஜோஷி என்பவர் ஓர்

நடனக்கலைஞர்

இசைக்கலைஞர்

நடிகர்

பாடகர்

4.Who has been recently appointed to the National Security Advisory Board?

Sridhar Vembu

Sundar Pichai

Vivek Murthy

None of the above

சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டவர் யார்?

ஸ்ரீதர் வேம்பு

சுந்தர் பிச்சை

விவேக் மூர்த்தி

மேற்கூறிய எதுவும் இல்லை

5.Yudh Abhyas is a joint military exercise between

1. India and Russia

2. India and France

3. India and Germany

4. India and USA

யுத் அபியாஸ் கூட்டு இராணுவப் பயிற்சி எந்த நாடுகளுக்கு இடையேயானது?

1. இந்தியா மற்றும் ரஷ்யா

2. இந்தியா மற்றும் பிரான்ஸ்

3. இந்தியா மற்றும் ஜெர்மனி

4. இந்தியா மற்றும் அமெரிக்கா

6.The National Security Advisory Board is led by

President

Prime Minister

Home Minister

National Security Adviser

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?

குடியரசுத் தலைவர்

பிரதமர்

உள்துறை அமைச்சர்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

7.Jeff Bezos is an executive chairman of

Facebook

Twitter

Amazon

Flipkart

ஜெஃப் பெசோஸ் எதன் நிர்வாகத் தலைவர் யார்?

முகநூல்

ட்விட்டர்

அமேசான்

பிளிப்கார்ட்

 

                                                      DOWNLOAD  Current affairs -04 FEB- 2021 PDF

 

FEBRUARY MONTH FULL CURRENT AFFAIR PDF

Exit mobile version