Site icon Athiyaman team

TNPSC CURRENT AFFAIRS PDF –31th Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 31 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC January Daily Current Affairs 2021

Tamil Nadu

1.The Digital money transactions (during Assembly polls), which come under the purview of the Election Commission, will be monitored and action will be taken as per the standard operating procedure, Tamil Nadu Chief Electoral Officer Satyabrata Sahoo said on January 30.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் கண்காணிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ அவர்கள் தெரிவித்துள்ளார்.

India

2.The President of India launched the Pulse Polio Programme for 2021 on January 30 by administering polio drops to children less than five years old at the Rashtrapati Bhawan on the eve of the Polio National Immunization Day, which is observed on the 31st January 2021, also popularly known as Polio Ravivar.

தேசிய போலியோ நோய் தடுப்பு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 31 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் ராஷ்டிரபதி பவனில் 2021 ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் பல்ஸ் போலியோ திட்டத்தை ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

3.The ‘Power Cup 2021’, a friendly cricket match was played between teams of Ministry of Power, Govt. of India and Power CPSU teams on 30th January 2021 at New Delhi.

மின்சார அமைச்சகம் மற்றும் மின்சார பொதுத்துறை நிறுவனங்கள் அணிகளுக்கு இடையே ‘பவர் கோப்பை 2021’ என்கிற நட்பு கிரிக்கெட் போட்டி ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றது.

4.The Vice President of India will inaugurate “Aadi Mahotsav”, a National Tribal Festival being organized by TRIFED, Ministry of Tribal Affairs on 1st February, 2021 at Dilli Haat, INA, New Delhi. The Aadi Mahotsav – A Celebration of the Spirit of Tribal Culture, Crafts, Cuisine and Commerce – is a successful annual initiative that was commenced in 2017.

இந்திய துணை குடியரசுத் தலைவர் பிப்ரவரி 1 ஆம் தேதி புது தில்லியில் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் TRIFED அமைப்பு ஏற்பாடு செய்துள்ள தேசிய பழங்குடியினர் விழாவான “ஆதி மஹோத்ஸவ்”ஐ திறந்து வைக்கிறார். ஆதி மஹோத்ஸவ் விழாவில் பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் அவர்களின் வர்த்தகம் குறித்து இடம்பெறும். இது 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக கொண்டாடப்படுகிறது.

International

5.The United Nations World Tourism Organization (UNWTO) has highlighted that the year 2020 is the worst year on record.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) 2020 ஆம் ஆண்டை சுற்றுலா துறையின் மிக மோசமான ஆண்டாக என்று அறிவித்துள்ளது.

6.The last Sunday of January is celebrated as the World Leprosy Day every year. The day is being observed on January 30 in the year 2021.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் தினமாக கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு உலக தொழுநோய் தினம் ஜனவரி 30 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the current Chief Electoral Officer of Tamil Nadu?

Palaniswami

Sandeep Saxena

Satyabrata Sahoo

Rajesh Lakhoni

தமிழகத்தின் தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரி யார்?

பழனிசாமி

சந்தீப் சக்சேனா

சத்யபிரதா சாஹூ

ராஜேஷ் லக்கானி

2.The Polio National Immunization Day is observed every year on

A. January 29

B. January 30

C. January 31

D. February 01

போலியோ தேசிய நோய் தடுப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் என்று அனுசரிக்கப்படுகிறது?

A. ஜனவரி 29

B. ஜனவரி 30

C. ஜனவரி 31

D. பிப்ரவரி 01

3.What is ‘Power Cup 2021’ conducted by the Ministry of Power?

Football match

Hockey match

Cricket match

None of the above

மின்சாரத் துறை அமைச்சகம் நடத்திய ‘பவர் கோப்பை 2021’ போட்டி என்பது?

கால்பந்து போட்டி

ஹாக்கி போட்டி

கிரிக்கெட் போட்டி

மேற்கூறிய எதுவும் இல்லை

4.What is ‘Aadi Mahotsav’, recently in the news?

Children Festival

Women Festival

Tribal Festival

Music Festival

சமீபத்தில் செய்திகளில் வெளிவந்த ‘ஆதி மஹோத்ஸவ்’ என்றால் என்ன?

குழந்தைகள் விழா

பெண்கள் விழா

பழங்குடியினர் விழா

இசை விழா

5.From which year, ‘Aadi Mahotsav’ festival is celebrated?

2015

2016

2017

2018

எந்த ஆண்டிலிருந்து, ‘ஆதி மஹோத்ஸவ்’ திருவிழா கொண்டாடப்படுகிறது?

2015

2016

2017

2018

6.Which of the following institutions has highlighted that the year 2020 is the worst year on record?

WHO

FAO

UNWTO

UNESCO

‘2020 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டு’ என்று பின்வரும் நிறுவனங்களில் எந்த நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது?

WHO

FAO

UNWTO

UNESCO

7.The World Leprosy Day in 2021 is observed on

1. January 29

2. January 30

3. January 31

4. February 01

2021 இல் உலக தொழுநோய் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. ஜனவரி 29

2. ஜனவரி 30

3. ஜனவரி 31

4. பிப்ரவரி 01

 

                                                      DOWNLOAD  Current affairs -31 JAN- 2021 PDF


Exit mobile version