Site icon Athiyaman team

TNPSC CURRENT AFFAIRS PDF – 4th OCTOBER 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 4th October 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC October Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

 

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

Current Affairs Date :4 October 2021

KVIC’s world’s largest Khadi National Flag

Wildlife Week 2021

Wildlife Week 2021 is being celebrated under the theme “Forests and Livelihoods: Sustaining People and Planet”.

வனவிலங்கு வாரம் 2021 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை கடைபிடிக்கப்படுகிறது.

வனவிலங்கு வாரம் 2021 “காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்களையும் கிரகத்தையும் நிலைநிறுத்துதல்”          என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.

Assam: Lokapriya Gopinath Bordoloi Award

7 வது ஜி 20 நாடாளுமன்ற பேச்சாளர்கள் உச்சி மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் அக்டோபர் 7 8 அன்று நடைபெறும்; மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பங்கேற்கிறார்

MCQs:

  1. World’s largest national flag was inaugurated in

A) Leh

B) New Delhi

C) Mumbai

D) Lucknow

உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி எங்கு திறக்கப்பட்டது

A) லே 

B ) புது டெல்லி

C) மும்பை

D) லக்னோ

  1. Wildlife week is observed on

A) Oct 2 – 5

B) Oct 2 – 7

C) Oct 2 – 8

D) Oct 2 – 10

வனவிலங்கு வாரம் எப்போது கபைபிடிக்கப்படுகிறது

A) அக்டோபர் 2 – 5

B) அக்டோபர் 2 – 7

C) அக்டோபர் 2 – 8

D) அக்டோபர் 2 – 10

  1. Assam Lokpriya Gopinath Bordoli Award was conferred to

A) Shillong Chamber Choir

B) Nirod Kumar Baurah

C) A & B

D) None

Ans C

அஸ்ஸாம் லோக்பிரியா கோபிநாத் போர்டோலி விருது யாருக்கு வழங்கப்பட்டது

A) ஷில்லாங் சேம்பர் பாடகர்

B) நிரோத் குமார் பவுராவு

C) A & B

D) எதுவுமில்லை

  1. 7th G-20 Parliamentary speakers summit to be held in

A) New Delhi

B) Rome

C) Sweden

D) London

7வது G 20 நாடாளீமன்ற பேச்சாளர்கள் உச்சி மாநாடு எங்கு நடைபெறவுள்ளது

A) புதுடெல்லி

B) ரோம்

C) ஸ்வீடன்

D) லண்டன்

DOWNLOAD  Current affairs -4 October – 2021 PDF

Exit mobile version