Site icon Athiyaman team

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – DEC 24

DAILY CURRENT AFFAIRS – DEC 24

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

 

  1. The Tamil Nadu government has permitted jallikattu to be held across the State during the coming Pongal season. But the bull taming sport would be subject to fresh restrictions in view of the COVID-19 pandemic.

தமிழக அரசு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையில் மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும், கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு புதிய கட்டுப்பாடுகளுக்கு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

  1. The Prince of Arcot, Nawab Mohammed Abdul Ali, has been unanimously elected the president of the Muslim Educational Association of Southern India (MEASI) for the second term. He will be the president for a three year tenure.

ஆர்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி இரண்டாவது முறையாக தென்னிந்திய முஸ்லிம் கல்வி சங்கத்தின் (MEASI) தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பொறுப்பில் மூன்று ஆண்டுகள் இருப்பார்.

 

India

 

  1. India’s largest power producer, NTPC ltd has been conferred “Excellence” in the prestigious CII-ITC Sustainability Awards 2020 in Corporate Social Responsibility (CSR) Domain.

சிஐஐ-ஐடிசி நிலைத்தன்மை விருதுகள் 2020 இல் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) பிரிவில் இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தியாளரான NTPC லிமிடெட் “சிறப்பானது” என்ற பட்டம் பெற்றுள்ளது.

 

  1. The Union Minister for Science & Technology inaugurated the Global Indian Scientists & Technocrats (GIST) meet which is being organized as a part of the Indian International Science Festival (IISF) 2020.

இந்திய சர்வதேச அறிவியல் விழா (IISF) 2020 இன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலகளாவிய இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் (GIST) கூட்டத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

 

  1. CSIR-National Institute of Science Communication and Information Resources (CSIR-NISCAIR), Ministry of Earth Sciences (MOES) and Vijnana Bharati (VIBHA) jointly organised the inaugural session of Vaigyanika-International Science Literature Festival on the opening day of IISF 2020 on the virtual platform to mark the birth anniversary of Srinivasa Ramanujan.

CSIR-NISCAIR, பூமி அறிவியல் அமைச்சகம் (MOES) மற்றும் விஞான பாரதி (VIBHA) ஆகியவை இணைந்து IISF 2020 இன் தொடக்க நாளில் சீனிவாச ராமானுஜனின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் வைஜயனிகா-சர்வதேச அறிவியல் இலக்கிய விழாவின் தொடக்க அமர்வை ஏற்பாடு செய்தன.

 

  1. The Medium Range Surface to Air Missile, MRSAM – Army Version was recently tested  from Integrated Test Range, Chandipur, off the Coast of Odisha. It was jointly developed by the Defence Research development Organisation and the Israel Aerospace Industries.

MRSAM – இராணுவ பதிப்பு சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது. இது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இஸ்ரேல் விண்வெளி அமைப்பு இணைந்து உருவாக்கியது.

 

  1. The Hindu Group won two golds and two silvers at WAN-IFRA’s South Asian Digital Media Awards. The awards are presented in recognition of outstanding work done by news publishers in digital media. The World Association of News Publishers, or WANIFRA, is the global organisation of the world’s press.

WAN-IFRA இன் தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருதுகளில் இந்து குழுமம் இரண்டு தங்கங்களையும் இரண்டு வெள்ளிகளையும் வென்றுள்ளது. டிஜிட்டல் ஊடகங்களில் செய்தி வெளியீட்டாளர்கள் செய்த சிறந்த பணிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. உலக செய்தி வெளியீட்டாளர்களின் சங்கம் (WANIFRA) என்பது பத்திரிகைகளின் உலகளாவிய அமைப்பாகும்.

 

  1. The Union Cabinet has approved 100% Foreign Direct Investment (FDI) in direct to home (DTH) services.

DTH சேவைகளுக்கு மத்திய அமைச்சரவை 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு (FDI) ஒப்புதல் அளித்துள்ளது.

 

International 

 

  1. The Union Cabinet, chaired by the Prime Minister, Shri Narendra Modi, has given its approval for signing the revised Air Services Agreement with Philippine and Afghanistan.

பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் திருத்தப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

  1. Which PSU has been conferred “Excellence” in the CII-ITC Sustainability Awards 2020?

  1. NTPC

  2. GAIL

  3. BSNL

  4. LIC

சிஐஐ-ஐடிசி நிலைத்தன்மை விருதுகள் 2020 இல் எந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு “சிறப்பானது” பட்டம் வழங்கப்பட்டது?

  1. NTPC

  2. GAIL

  3. BSNL

  4. LIC

 

  1. Statement I : The Union Minister for Science & Technology inaugurated the Global Indian Scientists & Technocrats (GIST) meet.

Statement II : The Global Indian Scientists & Technocrats (GIST) meet is organized as a part of the Indian International Science Festival (IISF) 2020.

  1. Only Statement I is correct

  2. Only Statement II is correct

  3. Both Statements I and II are correct

  4. Both Statements I and II are wrong

கூற்று I: உலகளாவிய இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் (GIST) கூட்டத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தொடங்கிவைத்தார்.

கூற்று II: இந்திய சர்வதேச அறிவியல் விழா (IISF) 2020 இன் ஒரு பகுதியாக உலகளாவிய இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் (GIST) கூட்டம் நடந்தது.

  1. கூற்று I மட்டுமே சரியானது

  2. கூற்று II மட்டுமே சரியானது

  3. கூற்றுகள் I மற்றும் II இரண்டும் சரியானவை

  4. கூற்றுகள் I மற்றும் II இரண்டும் தவறானவை

 

  1. In which domain, the NTPC has been conferred the CII-ITC Sustainability Award 2020?

  1. Environment Management

  2. Corporate Social Responsibility

  3. Biodiversity Conservation

  4. Wildlife Protection எந்த பிரிவில், NTPCக்கு சிஐஐ-ஐடிசி நிலைத்தன்மை விருது 2020 வழங்கப்பட்டது?

  1. சுற்றுச்சூழல் மேலாண்மை

  2. பெருநிறுவன சமூக பொறுப்பு

  3. பல்லுயிர் பாதுகாப்பு

  4. வனவிலங்கு பாதுகாப்பு

 

  1. The Vaigyanika-International Science Literature Festival is to mark the birth anniversary of

  1. C.V. Raman

  2. Srinivasa Ramanujam

  3. Homi Bhabha

  4. Vikram Sarabhai

வைஞானிகா-சர்வதேச அறிவியல் இலக்கிய விழா யாருடைய பிறந்த நாளைக் குறிக்கிறது?

  1. C.V. ராமன்

  2. சீனிவாச ராமானுஜம்

  3. ஹோமி பாபா

  4. விக்ரம் சாராபாய்

 

  1. The Medium Range Surface to Air Missile, MRSAM – Army Version was jointly developed by

  1. India and Russia

  2. India and France

  3. India and Iran

  4. India and Israel

MRSAM – இராணுவ பதிப்பு எந்த நாட்டோடு கூட்டாக உருவாக்கப்பட்டது?

  1. இந்தியாவும் ரஷ்யாவும்

  2. இந்தியா மற்றும் பிரான்ஸ்

  3. இந்தியாவும் ஈரானும்

  4. இந்தியாவும் இஸ்ரேலும்

 

  1. The organisation recently seen in news, WANIFRA is related to

  1. Sports

  2. Climate Change

  3. Environment

  4. Media

சமீபத்தில் செய்திகளில் வந்த WANIFRA என்கிற அமைப்பு எந்த துறையோடு தொடர்புடையது?

  1. விளையாட்டு

  2. பருவநிலை மாற்றம்

  3. சுற்றுச்சூழல்

  4. மீடியா

 

  1. How many percent of Foreign Direct Investment (FDI) is allowed for direct to home (DTH) services in India?

  1. 80%

  2. 90%

  3. 100%

  4. None of the above

இந்தியாவில் DTH சேவைகளுக்கு எத்தனை சதவீதம் அந்நிய நேரடி முதலீடு (FDI) நேரடியாக அனுமதிக்கப்படுகிறது?

  1. 80%

  2. 90%

  3. 100%

  4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

1

2

3

4

5

6

7

A

C

B

B

D

D

C

DOWNLOAD DECEMBER -24th- 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Exit mobile version