Site icon Athiyaman team

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – NOV 7

DAILY CURRENT AFFAIRS – NOV 7

Sources: PIB, The Hindu, Dinamani

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

1) நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருதை எந்த மாநிலம் பெற்றது?

 

  1. A) கேரளா
  2. B) தமிழ்நாடு
  3. C) ஆந்திர பிரதேசம்
  4. D) மகாராஷ்டிரா

 

விடை 2

 

2)Till we win என்ற நூலின் ஆசிரியர்களில் பொருந்தாதவர் யார்? 

 

  1. A) ககன்தீப் காங்
  2. B) முஷ்டாக் அஹமது
  3. C) ரந்தீப் குலேரியா
  4. D) சந்திரகாந்த் லஹாரியா

 

விடை 2

 

3)Thavasmi: life and skills through the lens of Ramayana என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்?

 

  1. A) ராம்நாத் கோவிந்த்
  2. B) நரேந்திர மோடி
  3. C) வெங்கைய நாயுடு
  4. D) பன்வாரிலால் புரோஹித்

 

விடை 3

 

4)ஹஸிரா-கோகா படகு சேவையை, பிரதமர் நரேந்திர மோடி எந்த மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளார்? 

 

  1. A) மகாராஷ்டிரா
  2. B) பீகார்
  3. C) குஜராத்
  4. D) ஒரிசா

 

விடை 3

 

5)இரண்டாவது முறையாக நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்றவர் யார்?

 

  1. A) ஸ்பர்தன் குமார் சின்ஹா
  2. B) ஜெசிந்தா ஆர்டர்ன்
  3. C) அசின் தாட்சி

D)கசிம் 

 

விடை 2

 

6) தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் என்று கொண்டாடப்படுகிறது? 

 

  1. A) நவம்பர் 07
  2. B) நவம்பர் 08
  3. C) நவம்பர் 06
  4. D) நவம்பர் 05

 

விடை 1

 

7)உலகின் முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்?

 

  1. A) தமிழ்நாடு
  2. B) கேரளா
  3. C) ஆந்திர பிரதேசம்
  4. D) உத்திரபிரதேசம்

 

விடை 1

 

8)சமீபத்தில் பதவி விலகியுள்ள ஹஷீம் தாச்சி என்பவர் எந்த நாட்டின் அதிபராக பொறுப்பில் இருந்தவர் ஆவார்? 

 

  1. A) செர்பியா
  2. B) கொசாவோ
  3. C) உஸ்பெகிஸ்தான்
  4. D) லெபனான்

 

விடை 2

 

9)17ஆவது ஜி-20 மாநாட்டில் தலைமை ஏற்று நடத்தும் நாடு எது?

 

  1. A) இந்தியா
  2. B) ரஷ்யா
  3. C) இத்தாலி
  4. D) சீனா

 

விடை 1

 

10)இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளவர் யார்? 

 

  1. A) உதய் மஹீர்கர்
  2. B) சரோஜ் புன்ஹானி
  3. C) யஷ்வர்தன் குமார் சின்ஹா
  4. D) ஹீராலால் சமரியா

 

விடை 3

 

11) பன்னிரண்டாவது பிரிக் மாநாட்டை தலைமையேற்று நடத்தும் நாடு எது?

 

  1. A) இந்தியா
  2. B) ரஷ்யா
  3. C) இத்தாலி
  4. D) சீனா

 

விடை 2

 

12) ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? 

 

  1. A) ஜியாநேந்திரா நிங்கோபம்
  2. B) முஸ்டாக் அஹமது
  3. C) உதய் மஹீர்கர்
  4. D) ராஜேஷ் சுக்லா

 

விடை 1

 

13) எந்த மாநிலத்தில் முதன்முறையாக பழங்குடி இனத்தவரை பூசாரியாக நியமிக்கப்பட்டனர்?

 

  1. A) கேரளா
  2. B) தமிழ்நாடு
  3. C) உத்தர் பிரதேசம்
  4. D) ஆந்திர பிரதேசம்

 

விடை 1

NOVEMBER MONTH CURRENT AFFAIRS

14)கீழ்காணும் எந்த நிறுவனம் இந்தியாவில் பேமண்ட் சேவையை தொடங்க நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது? 

 

  1. A) வீசாட்
  2. B) கேன் ஷூட்
  3. C) ஹூட்வா
  4. D) வாட்ஸ் அப்

 

விடை நான்கு

 

15)சிறு குழந்தைகள் (Infant) பாதுகாப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? 

 

  1. A) நவம்பர் 04
  2. B) நவம்பர் 05
  3. C) நவம்பர் 06
  4. D) நவம்பர் 07

 

விடை நான்கு

 

16)Who is the First noble prize winner of India?

 

1.A)Marie Curie

2.B)C.V.Raman

3.C) Ramanujan

4.D) jawahar lal nehru

 

Ans 2

DOWNLOAD NOVEMBER -07th- 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

 

Exit mobile version