Site icon Athiyaman team

Indian Coast Guard Recruitment -2020

Indian Coast Guard Recruitment -2020

வேலைவாய்ப்பு விவரம் :

Indian Coast Guard  -2020ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Carpenter, MTS (Peon) & other Driver Posts

காலிப்பணியிடங்கள்:

02

கல்வித்தகுதி:

10th, ITI

MT Driver (Ordinary Grade)

10th Std. pass. Should have at least 02 years’ experience in driving motor vehicles

Fork Lift Operator

Certificate in the respective trade from ITI or other recognized institutions with not less than one year experience in the trade

Carpenter

Should have completed apprenticeship in the trade (Carpenter) from Industrial Training Institute or other recognized institutes OR should have 03 years’ experience in the trade

MTS (Peon)

Matriculation or equivalent pass Two years’ experience as office attendant

MTS (Chowkidar)

(i) Matriculation or equivalent pass

(ii) Two years’ experience as Chowkidar in any recognized institution or organization

Lascar

(a) Matriculation pass or its equivalent from recognized boards. (b) Three years’ experience in service on Boat.

வயது வரம்பு:

18-27 years

சம்பளம்:

Rs. 19,900/- Per Month

தேர்வு செய்யும் முறை:

Interview

விண்ணப்பிக்கும் முறை:

Offline

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commander, Headquarters, Coast Guard Region (North-West), Post Box No.-09, Sector-11, Gandhinagar, Gujarat-382010

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 27/07/2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

Official Notificaiton  & Application  Link : Clickhere                                                                           

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

  

Exit mobile version