Indian Coast Guard Recruitment 2020

Indian Coast Guard Recruitment 2020

வேலைவாய்ப்பு விவரம் :

Indian Coast Guard -இல் 2020-ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Multi Tasking Staff & Civilian Motor Transport Driver

காலிப்பணியிடங்கள்:

02

வயது வரம்பு:

18Yrs to 27Yrs

கல்வித் தகுதி :

10Th pass,

(குறிப்பு: ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்)

சம்பளம்:

Civilian Motor Transport Driver – Pay Band-1 Rs.5200- 20200 + Grade Pay 1900 (Level-02 of Pay Matrix)

Multi Tasking Staff (Chowkidar) – Level-01 (Rs. 18000 – 56900)

தேர்வு செய்யும் முறை : 

Written Exam,Physical  Fittness test, Interview

விண்ணப்பம் விண்ணப்பிக்கும் முறை:

Offline

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Commander, Headquarters, Coast Guard Region (North-West), Post Box No.-09, 5ector-11, Gandhinagar, Gujarat-382010

முக்கிய தேதிகள் :

அறிவிப்பு வெளியிட்ட 30 நாட்களுக்குள் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சேர்ந்து அடைந்திருக்க வேண்டும்.

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

Indian Coast Guard Official Website Link: Clickhere     

Indian Coast Guard Official Notification & Application Link : Clickhere                    

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

  

 951 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: