Indian Coast Guard Recruitment 2020
வேலைவாய்ப்பு விவரம் :
இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் .
காலிப்பணியிடங்கள் :
260
பணியிட பதவி பெயர் (Posts Name) :
Navik (General Duty)
கல்வித் தகுதி :
12th passed with Maths and Physics
வயது :
18Yrs to 22 Yrs
சம்பளம் :
Rs. 21700/-
தேர்வு செய்யும் முறை :
1.written examination
2.Physical Fitness Test
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் : 26.01.2020
Application கடைசி நாள் : 02.02.2020
விண்ணப்பிக்கும் முறை :
Online
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Indian Coast Guard Official Notification Link : Click Here
Indian Coast Guard Official website link : Click Here
Indian Coast Guard Apply online for link : Link Active on 26-jan-2020
3,044 total views, 1 views today