Site icon Athiyaman team

Vijaya Bank Recruitment 2018 for Manager Posts

விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 57 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இஞைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 57

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager in Law – 32 
பணி: Manager in Security – 21
பணி: Manager in Accountant – 04
பணி: Clerk (Sports Men) – 10

சம்பளம்: மாதம் ரூ.11,765 – 31,540

வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். சம்மந்தபட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், சிஏ, பிஎல் (எல்எல்பி) முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட துறை பணியிடங்களுக்கும், கிளார்க் பணியிடங்களுக்கு 2 முடித்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைhttps://www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.04.2018

Please CLICK HERE to download the Recruitment Notification (English).

Please CLICK HERE to Apply Online

Exit mobile version