The Thanjavur District Cooperative Milk Producers’ Union Limited invites application in the prescribed format from the applicants for the posts on regular basis as detailed below.
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு
மொத்த காலியிடங்கள்: 07
பணியிடம்: தஞ்சாவூர்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மேலாளர் – 02
சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 தரஊதியம் ரூ.5100
பணி: ஓட்டுநர் – 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 தர ஊதியம் ரு.2400
பணி: தொழில்நுட்ப உதவியாளர் – 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 தர ஊதியம் ரூ.2400
தகுதி: 8 ஆம் வகுப்பு, டிகிரி, முதுகலை பட்டம் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “General Manager, Thanjavur District Cooperative Milk Producers’ Union Ltd., Nanjikkottai Road, Thanjavur, PIN Code :- 613 006.”
Selection Procedure:
Selection will be made based on written test and oral test.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2018
மேலும் முழுமையான விவரங்கள்
Download Official notification: Click here
விண்ணப்பங்கள்- Application:Download Here