Daily Current Affairs ( April 11 )
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 11
தினசரி நடப்பு நிகழ்வுகள்
சர்வதேச செய்திகள்
உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா (Solar Park)
சிறப்பு : உலகின் மிகப்பெரியது
திறன் : 5000 மெகாவாட் திறன் கொண்டது
இடம் : குஜராத்தில் அமைக்கப்பட உள்ளது
முதலீடு : ரூ .25,000 கோடி – 20ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
விளையாட்டுசெய்திகள்
காமன்வெல்த் 2018
துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அங்கூர் மிட்டல் வெண்கலப்பதக்கம் வென்றார்.
போட்டி : துப்பாக்கி சுடுதல்
வீரர் : அங்கூர் மிட்டல்
பதக்கம் : வெண்கலப்பதக்கம்
மகளிருக்கான டபுள் டிராப் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
பிரிவு : மகளிர்
போட்டி : துப்பாக்கி சுடுதல்
வீரர் : ஸ்ரேயாஸி சிங்
பதக்கம் : தங்கப் பதக்கம்
Download Daily Current Affairs (2018-April-11)