விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 57 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இஞைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 57
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager in Law – 32
பணி: Manager in Security – 21
பணி: Manager in Accountant – 04
பணி: Clerk (Sports Men) – 10
சம்பளம்: மாதம் ரூ.11,765 – 31,540
வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். சம்மந்தபட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், சிஏ, பிஎல் (எல்எல்பி) முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட துறை பணியிடங்களுக்கும், கிளார்க் பணியிடங்களுக்கு 2 முடித்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.04.2018
Please CLICK HERE to download the Recruitment Notification (English).
Please CLICK HERE to Apply Online