Athiyaman team

RRB NTPC Admit card and Exam Date Details 2019

RRB Chennai admit card and Exam  Date Details  – Not Released

ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்ட ntpc தேர்விற்கான தேதி இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தேர்வு எப்பொழுது வரும் என்று காத்திருக்கின்றனர். 

இதைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வலைதளங்களில்  வெளியிடப்பட்டு வருகின்றன. தேர்வு ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில்  நடைபெறும் என்றும் தேர்வு தேதி வெளியிட இன்னும் இரண்டு மூன்று மாத காலங்கள் எடுத்துக்கொள்ளும் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்கவும். அதிகாரபூர்வ அறிவிப்பு ரயில்வே துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

NTPC   தேர்விற்கான  விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தின் நிலையை தற்போது வரை இன்னும் வெளியிடப்படவில்லை விண்ணப்பத்தின் நிலை வெளியிடப்பட்ட பிறகு உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லது நேராக ஏற்பட்டதா என்பது தெரிவிக்கப்படும். பிறகு தேர்வு தேதிக்கு முன் 10 நாட்களுக்குள் தேர்வு நடைபெறும் தேதி நகரம் எந்த தேதியில் இருந்து ஆரம்பமாகிறது போன்ற பல்வேறு விவரங்கள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்படும்.. மாதிரி தேர்வுகளை எவ்வாறு எழுதுவது போன்ற விபரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஆதலால் ntpc தேர்வு குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். தேர்வுக்கு தொடர்ந்து தயார்  செய்யுங்கள்.

RRB Regions RRB Website
Links
Check RRB NTPC Visit Website
Admit Card for Ahmedabad
Check RRB NTPC Visit Website
Admit Card For Ajmer
Check RRB NTPC Visit Website
Admit Card For Allahabad
Check RRB NTPC Visit Website
Admit Card For Bangalore
Check RRB NTPC Visit Website
Admit Card For Bhopal
Check RRB NTPC Visit Website
Admit Card For Bhubaneshwar
Check RRB NTPC Visit Website
Admit Card For Bilaspur
Check RRB NTPC Visit Website
Admit Card For Chandigarh
Check RRB NTPC Visit Website
Admit Card For Chennai
Check RRB NTPC Visit Website
Admit Card For Gorakhpur
Check RRB NTPC Visit Website
Admit Card For Guwahati
Check RRB NTPC Visit Website
Admit Card For Jammu-Srinagar
Check RRB NTPC Visit Website
Admit Card For Kolkata
Check RRB NTPC Visit Website
Admit Card For Malda
Check RRB NTPC Visit Website
Admit Card For Mumbai
Check RRB NTPC Visit Website
Admit Card For Secunderabad Visit Website
Check RRB NTPC Visit Website
Admit Card For Siliguri
Check RRB NTPC Visit Website
Admit Card For Trivendrum

RRB NTPC Exam – ALL Details 

Exit mobile version