RRB NTPC 2019 இருந்து வெளியிடப்பட்டுள்ள NTPC Job எவ்வாறு Post Preference தருவது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது சம்பளம் வாரியாக , காலியிடங்கள் வாரியாக உங்களுடைய Preference தெரிவு செய்து கொள்ளலாம
பணி இடங்களை தெரிவு செய்யும் பொழுது உங்களுடைய எதிர்பார்ப்புகள் மற்றும் வேலையின் விதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தேர்வு செய்யவும். ஒவ்வொரு பணியிடங்களுக்கும் அதற்கான Job Profile பற்றி அறிந்து கொள்ளவும் அதேபோல சம்பள விவரங்களையும் தெரிந்து கொள்ளவும் உங்களுக்கு எது வசதியாக இருக்கும் என்பது போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யலாம்
How to fill RRB NTPC Post Preference 2019
RRB NTPC Post Preference- Graduates
Sr. No.
Name of the post
Male
Female
1
Traffic Assistant
8
7
2
Goods Guard
4
6
3
Senior Commercial cum Ticket Clerk
2
2
4
Senior Clerk cum Typist
7
4
5
Junior Account Assistant cum Typist
6
5
6
Senior Time Keeper
5
8
7
Commercial Apprentice
3
3
8
Station Master
1
1
How to fill RRB NTPC Post Preference 2019
RRB NTPC Post Preference (Non-Graduate Posts)
Sr. No.
Name of the post
Male
Female
1
Junior Clerk cum Typist
2
2
2
Accounts Clerk cum Typist
4
4
3
Junior Time Keeper
5
5
4
Trains Clerk
3
3
5
Commercial cum Ticket Clerk
1
1
Vacancy based Preference order
RRB NTPC 2019 - RRB Chennai – Preference Order
Name of the Post
Total
Order
Station Master
601
1
Commercial Cum Ticket Clerk
495
2
Senior Commercial Cum Ticket Clerk
359
3
Junior Clerk Cum Typist
323
4
Junior Accounts Assistant Cum Typist
285
5
Goods Guard
275
6
Senior Clerk Cum Typist
251
7
Accounts Clerk Cum Typist
72
8
Trains Clerk
33
9
RRB NTPC 2019 - RRB Chennai – Vacancy based Preference order
Salary based Preference order
RRB NTPC 2019 - RRB Chennai - Preference Order
Name of the Post
7th Pay Level
Order
Station Master
6
1
Commercial Cum Ticket Clerk
3
2
Senior Commercial Cum Ticket Clerk
5
3
Junior Clerk Cum Typist
2
4
Junior Accounts Assistant Cum Typist
5
5
Goods Guard
5
6
Senior Clerk Cum Typist
5
7
Accounts Clerk Cum Typist
2
8
Trains Clerk
2
9
Salary based Preference order
மேலும் ரயில்வே syllabus தேர்வுக்கு தயாராகும் முறை பாடக்குறிப்புகள் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டு லிங்கில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்