Day 1 – TNPSC Daily Challenge – குப்தர்கள் 11th STD
அதியமான் குழுமத்தின் சார்பாக ஒவ்வொருநாளும் நீங்கள் என்ன படிக்க வேண்டும் எங்கு படிக்க வேண்டும் எதை படிக்க வேண்டும் என்ற தகவல் உங்களுக்கு கொடுக்கப்பட்டு அதனை நீங்கள் படித்து முடித்த பிறகு அன்று இரவு 20 முதல் 30 நிமிடம் வரை உங்களுக்கான நேரலை தேர்வு இருக்கும் இவை முழுக்க முழுக்க நமது அதியமான் குழும யூடியூப் சேனலில் நடைபெறும்.
முதல் நாள் நீங்கள் படிக்க வேண்டியது
பதினோராம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் உள்ள குப்தர்கள் பாடத்தில் முதல் பாதியை நீங்கள் படிக்கவேண்டும்
பதினோராம் வகுப்பு குப்தர்கள் பாடத்தை ஆரம்பத்திலிருந்து 7.4 அதாவது குப்தர்களின் நிர்வாக முறை முடியும்வரை படிக்கவேண்டும்
ஏறக்குறைய ஆறு பக்கங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF இல் 11th STD குப்தர்கள் பாடம் முழுமையாக இருக்கும்.
11th STD History குப்தர்கள் Full Lesson
Day 1 – TNPSC Daily Challenge & Day 2 – TNPSC Daily Challenge இரண்டு நாட்களுக்கும் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
