Site icon Athiyaman team

RRB ALP and Technician stage 2 exam date announced

RRB ALP and Technician Exam Date for 2nd Stage CBT

ரயில்வே assistant loco pilot மற்றும் டெக்னிசியன் பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை ஆன்லைன் தேர்வு வருகின்ற 12 .12. 2018 முதல் 14. 12 .2018 வரை நடைபெற இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

The 2nd Stage Computer Based Test (CBT) is scheduled from 12.12.2018 to 14.12.2018. All the shortlisted candidates shall be advised through official website of RRBs / SMS / Email to download their Exam City Intimation about 10 days prior to the 2nd Stage CBT. The e-call letter will be available for download four days prior to examination date.

உங்களுடைய தேர்வு நடைபெறும் Exam City பத்து நாட்களுக்கு முன் வெளியிடப்படும்

இதற்கான  E call letter நான்கு நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

[pdf-embedder url=”https://athiyamanteam.com/wp-content/uploads/2018/11/Railway-ALP-2stage-cbt-Exam-date-Athiyaman-Team.pdf” title=”Railway ALP 2stage-cbt Exam date- Athiyaman Team”]

Exit mobile version