Site icon Athiyaman team

TNPSC Group 4 Final Revision Checklist

✅ TNPSC Group 4 Final Revision Checklist – எதை Cover பண்ணனும்? எதை மறக்க கூடாது?

TNPSC Group 4 தேர்வு 2025 வெகு சீக்கிரமாக நடைபெறவிருக்கிறது. இந்த கடைசி வாரத்தில், அதிகமாக new topics படிக்காமல், ஏற்கனவே படித்த பாடங்களை மட்டும் Review பண்ணுவது தான் சரியான Study Strategy.

இந்த பதிவில், நம்ம TNPSC Group 4 Syllabus-ல் உள்ள முக்கியமான பாடங்களை ஒரே இடத்தில் Final Checklist மாதிரி கொடுத்திருக்கிறோம். இதைப் பார்க்கும் பிறகு, உங்களுக்கு என்ன Cover ஆகிவிட்டது? என்ன Pending-ல் இருக்கு? என்று தெளிவாகத் தெரியும்.


📘 முக்கிய பாடப்பிரிவுகள் (Subjects Covered):

1️⃣ Geography

2️⃣ Unit 6 – தமிழ் நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் இயக்கங்கள்

3️⃣ அரசியலமைப்பு (Polity)

4️⃣ பொருளாதாரம் (Economics)

5️⃣ கணிதம் (Maths & Mental Ability)

6️⃣ இந்திய தேசிய இயக்கம் – 10ம் வகுப்பு History

 


📌 10ம் வகுப்பில் உள்ள முக்கியமான பாடங்கள்


🔄 Final Day Study Strategy:


🎯 Tips:


📲 Resources:


📢 நீங்கள் ஒரு வாரியர்! கடைசி நாட்களில் கொஞ்சம் தள்ளிப்போகும் தோல்வியால் பயப்படாதீங்க. நீங்கள் படிக்கிற எல்லா நிமிடமும் வெற்றிக்கான அடித்தளம்தான்!

All the best for TNPSC Group 4 2025 – Let’s Crack It! 💪

Exit mobile version