Site icon Athiyaman team

TNForest Result 2018 – Forester Exam Result will be announced toady

TN Forest Exam Result 2018

TN Forester Publishing of the List of Shortlisted Candidates (1:3) 11.02.2019

தமிழ்நாடு வனத்துறையில் இருந்து நடத்தப்பட்ட வனவர் பணிக்கான தேர்வு முடிவுகள் இன்று 11.02.2019 வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இதற்கான முடிவுகள் வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பதிவு எண் வெளியிடப்படும்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் தற்காலிக விண்ணப்பதாரர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 1:3 என்ற விகிதத்தில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் சான்றிதழ் சரிபார்த்தல் உடல் தகுதி சரிபார்த்தல் நேர்முகத்தேர்வு போன்றவை வருகின்ற பிப்ரவரி மாதம் 18 19 20 21 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல உடற்திறன் தேர்வு சென்னையில் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இவை அனைத்தும் தற்காலிக செய்திகள் அவர் பதவிக்கு தேர்வு எழுதிய நபர்கள் உங்களுடைய தேர்வு முடிவுகளை வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

Exit mobile version