Athiyaman team

TNEB Exam 2020; தமிழில் தேர்வு எழுதலாம்

TNEB Exam 2020; தமிழில் தேர்வு எழுதலாம்,

கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் தமிழ் வழியில் கல்வி பயின்ற அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களின் நலன் கருதி மேற்கண்ட தேர்வினை தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் 23 3 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின் கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் வீடியோ வகுப்புகள் Athiyaman Team-லிருந்து மார்ச் 15-ம் தேதியிலிருந்து தொடங்கப்படுகிறது. விருப்பம் உள்ள நபர்கள் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்

TNEB Exam 2020 Video Class -Contact: 8681859181

Athiyaman Test Batch Android App

 

Direct Recruitment Assessor-TANGEDCO

To Apply Online

Exit mobile version