TNPSC Group 2 Main Written Examination Hall Ticket
TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்விற்கான நுழைவுச்சீட்டு தற்பொழுது டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது tnpsc group 2 mains examination பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் இதற்கான ஹால்டிக்கெட்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
