Site icon Athiyaman team

TAMIL FREE TEST 10 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWER

TAMIL FREE TEST 9 – TNPSC TAMIL MODEL  QUESTIONS – 25 QTS

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL PYQ- 25 QTS –  TNPSC TAMIL QUESTIONS ANSWERS

 

TAMIL FREE TEST  10

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

1. குறில்‌ நெடில்‌ மாற்றம்‌ அறிந்து பொருள்‌ வேறுபாடு தருக.
(தொடு – தோடு)
(A) ஓவியம்‌ – வண்ணம்‌
(B) மணல்‌ – குன்று
(C) தொடுதல்‌, மாறுதல்‌
(D) தொட்டுப்‌ பார்த்தல்‌, அணிகலன்‌
(E) விடை தெரியவில்லை

2. இரு பொருள்‌ தருக.
அணி
(A) பாடல்‌, அணிந்து கொள்
(B) கோ, அமைச்சர்‌
(C) அழகு, அணிகலன்‌
(D) இசை, அணிகலன்‌
(E) விடை தெரியவில்லை

3. இரு பொருள்‌ தருக
திங்கள்‌
(A) மாதம்‌, சந்திரன்‌
(B) சூரியன்‌, ஞாயிறு
(C) கிழமை, பசு
(D) மேன்மை, பெருமை
(E) விடை தெரியவில்லை

4. இரு பொருள்‌ தருக
தாரணி
(A) அமைதி, சிறப்பு
(B) கருணை, உலகம்‌
(C) வையம்‌, உலகம்‌
(D) சிறப்பு, உலகம்‌
(E) விடை தெரியவில்லை
5. பொருத்தமான காலம்‌ அமைத்தல்‌ :
அப்துல்‌ கலாம்‌ அவர்கள்‌ இந்தியாவின்‌ உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்‌.
(A) எதிர்காலம்‌
(B) நிகழ்காலம்‌
(C) வசந்தகாலம்‌
(D) இறந்தகாலம்‌

6. அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க
(கொதி)
(A) சோறு …………….. வந்தது
(B) ஏரி ——— நிரம்பியது
(C) வானில்‌ ——— இடித்தது
(D) கடலில்‌ ———— அடித்தது
(E) விடை தெரியவில்லை
7. சரியான இணைப்புச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு :
எலி வளை…………………………… தனி வளை வேண்டும்‌.
(A) ஆகையால்‌
(B) அதனால்‌
(C) ஆனாலும்‌
(D) அதுபோல
(E) விடை தெரியவில்லை

8. சரியான இணைப்புச்‌ சொல்லைக்‌ கண்டறிக :
நீ படிக்கலன்னா ஊர்ல யாரும்‌ மதிக்கமாட்டாங்க………………….. நீ பள்ளிக்கூடம்‌ போயி நல்லாப்‌ படிச்சுக்க.
(A) ஏனெனில்‌ (B) அதனால்‌
(C) அதுபோல (D) இதுபோல
(E) விடை தெரியவில்லை

9. சரியான இணைப்புச்‌ சொல்லால்‌ நிரப்புக :
அதிக அளவில்‌ மரங்களை வளர்ப்போம்‌……………………………மரங்கள்தான்‌ மழைக்கு
அடிப்படை.
(A) ஆகையால்‌
(B) அதனால்‌
(C) ஏனெனில்‌
(D) மேலும்‌
10. சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு :
…………………………சொற்களைப்‌ பேச வேண்டும்‌?
(A) என்ன
(B) எப்படி
(C) எதற்கு
(D) யாது

11. சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு :
கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் —————?
(A) யாவை?
(B) எது?
(C) யாது?
(D) என்ன?
(E) விடை தெரியவில்லை

12. சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு :
மனிதனின்‌ மனம்‌ கலங்கக்‌ காரணமாக அமைவது……………..
(A) எவை?
(B) என்ன
(C) யார்?
(D) யாது?
(E) விடை தெரியவில்லை

13. பொருத்தமான காலம்‌ அமைத்தல்‌ :
சரியான காலத்தைத்‌ தேர்ந்தெடு :
(A) அங்கு வருவீர்கள்‌ (எதிர்காலம்‌)
(B) அங்கு வந்தீர்கள்‌ (எதிர்காலம்‌)
(C) அங்கு வருவீர்கள்‌ (இறந்த காலம்‌)
(D) அங்கு வருவீர்கள்‌ (நிகழ்காலம்‌)
(E) விடை தெரியவில்லை

14. பொருத்தமான காலம்‌ அமைத்தல்‌ பார்த்திபனும்‌ பாரதியும்‌ பள்ளியை அடைந்தனர்‌.
A.நிகழ்காலம்‌
B.இறந்தகாலம்‌
C.எதிர்காலம்‌
D.வருங்காலம்‌
E.விடை தெரியவில்லை

15. பின்வருவனவற்றுள்‌ பேச்சு வழக்கு அல்லாத தொடரைக்‌ கண்டறிக :
A.உழவர்கள்‌ வயலில்‌ இறங்குறாங்க
B.உழவர்கள்‌ வயலில்‌ இறங்கறாங்க
C.உழவர்கள்‌ வயலில்‌ இறங்கினார்கள்‌
D.உழவர்கள்‌ வயலில்‌ இறக்கிட்டாங்க
E.விடை தெரியவில்லை

16.”சொற்களை இணைத்து புதிய சொல்‌ உருவாக்கல்‌ :
பாரதிதாசனின்‌ சிறந்த படைப்பு குடும்ப………………….
A.மணி
B.விளக்கு
C.மேகலை
D.பொன்‌
E.விடை தெரியவில்லை

17. பின்வருவனவற்றுள்‌ பேச்சு வழக்கு அல்லாத தொடரைக்‌ கண்டறிக :
A.சரியாகச்‌ சொன்னாய்‌
B.ரைட்டா சொன்ன
C.சரியா சொன்ன
D.செரியா சொன்ன
E.விடை தெரியவில்லை

18. பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு
சரியானதைக்‌ கண்டறிக :
A.அவன்‌ தலையணையில்‌ படுத்தான்‌
B.அவன்‌ தலகாணியில்‌ படுத்தான்‌
C.அவன்‌ தலவாணியில்‌ படுத்தான்‌
D.அவன்‌ தலகாயில்‌ படுத்தான்‌
E.விடை தெரியவில்லை

19.பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு கண்டறிக.
சரியானதைக்‌ கண்டறிக :
A.வெளக்கு – துலக்கு
B.வெளக்கு – விழக்கு
C.வெளக்கு – விலக்கு
D.வெளக்கு – விளக்கு

20. சரியான நிறுத்தற்குறிகளை உடைய விடையைக்‌ கண்டறிக :
A.“இப்படியும்‌ நடக்குமா என்ன?”
B.இப்படியும்‌! நடக்குமா என்ன?
C.இப்படியும்‌ நடக்குமா? என்ன?
D.“இப்படியும்‌ ! நடக்குமா? என்ன?
E.விடை தெரியவில்லை

21. சரியான நிறுத்தற்குறிகளை உடைய விடையைக்‌ கண்டறிக
A.“யார்‌ நீ?” எனக்‌ கேட்டான்‌ கணியன்‌.
B.யார்‌ நீ? எனக்‌ கேட்டான்‌ கணியன்‌.
C.யார்‌? நீ। எனக்‌ கேட்டான்‌ கணியன்‌
D.யார்‌? நீ? எனக்‌ கேட்டான்‌’ கணியன்‌
E.விடை தெரியவில்லை

22.நிறுத்தற்குறிகளை அறிதல்‌ :
தம்பி கொஞ்சம்‌ குடிக்கத்‌ தண்ணி கிடைக்குமா?
A.தம்பி, கொஞ்சம்‌ ! குடிக்கத்‌ தண்ணிர்‌ கிடைக்குமா?
B.“தம்பி, கொஞ்சம்‌ குடிக்கத்‌ தண்ணி கிடைக்குமா?”
C.தம்பி | கொஞ்சம்‌, குடிக்கத்‌ தண்ணீர்‌ கிடைக்குமா?
D.தம்பி ; கொஞ்சம்‌, குடிக்கத்‌ தண்ணீர்‌ | கிடைக்குமா?
E.விடை தெரியவில்லை

23. ஊர்ப்‌ பெயரின்‌ மரூஉவை எழுதுக.
மயிலாப்பூர்‌
(A) மாயிலை
(B) மாவிலை
(C) மயிலை
(D) மயீலை
(E) விடை தெரியவில்லை

24. ஊர்ப்பெயர்‌ மரூஉவைக்‌ கண்டறிக : மன்னார்குடி
(A) குடந்தை
(B) மன்னை
(C) சைதை
(D) நெல்லை
(E) விடை தெரியவில்லை

25. ஊர்ப்பெயர்‌ மரூஉவைக்‌ கண்டறிக : நாகப்பட்டினம்‌
(A) உதகை
(B) கோவை
(C) நாகை
(D) மன்னை
(E) விடை தெரியவில்லை

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

 

https://youtu.be/t0kTCCGI4ss

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள்.  கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

Exit mobile version