TAMIL FREE TEST 12 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWERS
TAMIL FREE TEST 12
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1. ஊர்ப்பெயரின் மரூ௨வை எழுதுக.
தஞ்சாவூர்
(A) நஞ்சை
(B) புஞ்சை
(C) தஞ்சை
(D) புதுகை
2. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுத்தெழுதுக.
ஒஞ்சி
(A) ஒன்பது
(B) ஒன்று
(C) நூறு
(D) ஓராயிரம்
3. “உனக்கு பாடத்தெரியுமா?”என்ற வினாவிற்கு எனக்கு “ஆடத்தெரியும்” என்று கூறுவது
(A) உறுவது கூறல் விடை
(B) இனமொழி விடை
(C) உற்றது உரைத்தல் விடை
(D) வினா எதிர் வினாதல் விடை
4. கலைச்சொல்லின் பொருளையறிந்து பொருத்துக.
(a) Disease 1. மரபணு
(b) Side effect 2. ஒவ்வாமை
(c) Gene 3. பக்கவிளைவு
(d) Allergy 4. நோய்
(A) 4312
(B) 4213
(C) 3142
(D) 3241
5. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
Leadership .
(A) தலைமகன்
(B) தனித்துவம்
(C) தலைமைப்பண்பு
(D) தலைமைப் பொறுப்பு
6. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக. செயப்பாட்டு வினைத் தொடரைக் கண்டறிக.
(A) பத்திரம் பதிவு செய்யப்பட்டது
(B) பத்திரம் பதிவு செய்தான்
(C) பத்திரம் பதிவு செய்தாள்
(D) பத்திரம் பதிவு செய்யவில்லை
7. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.
தன்வினைத் தொடரைக் கண்டறிக
(A) பதவியை விட்டு விலக்கப்பட்டான்
(B) பதவியை விட்டு நீக்கப்பட்டான்
(C) பதவியை விட்டு நீக்கினான்
(D) பதவியை விட்டு நீங்கினான்
8. விடைக்கேற்ற வினா அமைக்க
அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண்டும்.
(A) அரசுக்கு யார் வரி செலுத்த வேண்டும்?
(B) தவறாமல் வரி செலுத்த வேண்டுமா?
(C)அரசுக்குத் தவறாமல் என்ன செலுத்தவேண்டும்?
(D) அரசுக்கு யாரெல்லாம் வரி செலுத்த வேண்டும்?
9.“உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கவிதை எழுதத் தெரியும்’ என்று கூறுவது
(A)உறுவது கூறல் விடை
(B)இளமொழி விடை
(C) சுட்டு விடை
(D) நேர் விடை
10. சொற்கள் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட தொடரைக் கண்டறிக.
(A) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் ஆன்று
(B) குளத்தில் பூக்கும் மல்லிகை மலர் அன்று
(C) பூக்கும் மலர் குளத்தில் மல்லிகை அன்று
(D) மல்லிகை மலர் பூக்கும் குளத்தில் அன்று
11. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக.
(A)போராடிக் கொண்டே மனிதன் இருக்கிறான் இயற்கையோடு
(B)இயற்கையோடு இருக்கிறான் போராடிக் கொண்டே மனிதன்
(C)மனிதன் இயற்கையோடு போராடிக்கொண்டே இருக்கிறான்
(D)போராடிக் இருக்கிறான் மனிதன் இயற்கையோடு கொண்டே
12. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக.
(A) இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்
(B) பரிசு பெற்றாள் பாடியதால் இனிமையாகப் இலக்கியா
(C) இலக்கியா பாடியதால் பரிசு பெற்றாள் இனிமையாகப்
(D) பாடியதால் இலக்கியா பரிசு பெற்றாள் இனிமையாகப்
13. அகர வரிசைப்படுத்துக.
A.ஒழுக்கம்; உயிர், ஏது, எளிமை
B.உயிர், எளிமை, ஏது, ஒழுக்கம்
C.எளிமை, ஏது, உயிர், ஒழுக்கம்
D.ஏது, ஒழுக்கம், எளிமை; உயிர்
14. வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயர் காண்க :
தா
A.தந்தவன்
B.தந்தான்
C.தருதல்
D.தந்து
15. பண் – என்னும் சொல்லுக்கு இணையற்ற சொல் எது?
A.இசை
B.பாடல்
C.ஓசை
D.பணி
16. பொருளைப் புரிந்து கொண்டு தொடரை நிறைவு செய்க.
நிலத்துக்கு அடியில் கிடைக்கும்………………………. யாவும் அரசுக்கே சொந்தம்.
A.புதைத்தல்
B.புதையல்
C.மன்றல்
D.புத்தகம்
17. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பூ ……………………….வீசும்.
A.மணம்
B.மனம்
C.மன்னம்
D.மனனம்
18. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் அறிக.
(A) வனப்பாதுகாவலர் – Wild Animals
(B) வனவிலங்குகள் – Jungle
(C) காடு – Island
(D) வனவியல் – Forestry
19. சரியான மரபு சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஆந்தை —————
A.அலறும்
B.கூவும்
C.அகவும்
D.பேசும்
20. பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக.
A.கிணறு – கேணி
B.சித்தம் – உள்ளம்
C.ஆழி – கடல்
D.ஊழி – உலகம்
21. பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடு.
உரிச்சொல் அல்லாதது
A.சில
B.தட
C.தவ
D.சால
22. இடம்வகை அறிந்து பொருந்தாச் சொல்லை எழுதுக.
A.யான்
B.அவர்
C.யாம்
D.யாங்கள்
23.“அருகுற” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் தருக.
A.அருகில்
B.தொலைவில்
C.அண்மையில்
D.தொன்மையில்
24. ஒரு பொருள் தரும் பல சொற்கள் எழுதுக.
இதழ்
A.நாளிதழ் – உதடு
B.பொருப்பு – உயரம்
C.வனப்பு – பொருப்பு
D.வெற்பு – மனை
25. ஒரு பொருள் தரும் பல சொற்கள்
குளிர்ச்சி, சாந்தம், மென்மை ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
A.தண்மை
B.தண்ணம்
C.தன்மை
D.தனிப்பு
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்