Site icon Athiyaman team

TAMIL FREE TEST 22 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWER

TAMIL FREE TEST 22 – TNPSC TAMIL MODEL  QUESTIONS – 25 QTS

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS –  TNPSC TAMIL QUESTIONS ANSWERS

 

TAMIL FREE TEST  22

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

1.’விதை’ என்ற வேர்ச்சொல்லின் எதிர்மறைத் தொழிற் பெயர்
(A) விதைத்தல்
(B) விதையாமை
(C) விதைக்காதிரு
(D) விதைப்பது

 

2. வினைமுற்று – வினையெச்சம்
“பாடினாள் கண்ணகி’ எவ்வகைத் தொடர்
(A) தொகைநிலைத் தொடர்
(B) பெயரெச்சத் தொடர்
(C) வினைமுற்றுத் தொடர்
(D) வேற்றுமைத் தொடர்

 

3. ஆள்” எனும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் கண்டறிக
(A) ஆளுதல்
(B) ஆளல்
(C) ஆள்க
(D) ஆளு

 

4. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க

“செய்தான்”
(A) செய்தல்
(B) செய்
(C) செய்த
(D) செய்யும்

 

5. குமைந்தனை – வேர்ச்சொல்லைத் தருக
(A) குமைந்த
(B) குமைந்து
(C) குமைத்த
(D) குமை

 

 

6. ஒரு பொருள் தரும் பல சொற்கள்

வெற்பு, சிலம்பு, பொருப்பு, குன்று ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(A) மழை
(B) மலை
(C) அணிகலன்
(D) குணம்

 

 

7. ‘தலை’- இச்சொல்லுக்கு இணையான வேறுசொற்களைக் கண்டறிக
(A) புல், இலை
(B) சிறை, கால்சிலம்பு
(C) கட்டுதல், விலங்கு
(D) முதன்மை, சிரசு

 

 

8. ஒரு பொருள் தரும் பல சொற்கள்,

சூரியன்
(A) கதிரவன், ஆதவன், பகலவன், ஞாயிறு
(B) கதிரவன், பகலவன், திங்கள், ஞாயிறு
(C) வெய்யோன், ஞாயிறு, சந்திரன், பகலவன்
(D) ஆதவன், ஞாயிறு, கடல், வெய்யோன்

 

 

9. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க
அலை – அழை
(A) பரவை – நீர்த்திரை
(B) குளிர்ச்சி – மது
(C) கடலலை – வரவழைத்தல்
(D) மிகுதி – கடல்

 

 

10. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடு
ஆணி – ஆனி
(A) எழுத்தாணி – மாதம்
(B) இரும்பாணி – வருடம்
(C) எழுத்தாணி – காலம்
(D) இரும்பாணி – நாள்

 

 

11. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லில் சரியான இணையைத் தேர்ந்தெழுது
(A) Intellectual — அறிவாளர்
(B) Symbolism – ஆய்வேடு
(C) Emblem — குறியீட்டியல்
(D) Thesis — சின்னம்

 

 

12. ‘ஈ ‘காமர்ஸ் இணையான தமிழ்ச்சொல்
(A) மின்னணுவணிகம்
(B) பற்று
(C) இணையதள வணிகம்
(D) மின்னணு

 

 

13“டெபிட் கார்டு” என்பதன் இணையான தமிழ்ச் சொல்

(A) கடன் அட்டை
(B) காசோலை
(C) வரைவோலை
(D) பற்று அட்டை

 

 

14. மரபுப் பிழை நீக்கிய சொல்லைத் தேர்வு செய்க

(A) புறா குனுகும்
(B) மயில் கத்தும்
(C) கிளி கூவும்
(D) குயில் அகவும்

 

 

15. சரியான மரபுச் சொல்லினைத் தேர்க

சப்பாத்திக் கள்ளி…………………
(A) தோகை
(B) தாள்
(C) தழை
(D) மடல்

 

 

16. சரியான மரபுச் சொல்லினைத் தேர்க
நாணல்………………..
(A) தோகை
(B) புல்
(C) இலை
(D) ஓலை

 

 

17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
நற்றிணை – கலித்தொகை – பரிபாடல் – மதுரைக்காஞ்சி
(A) மதுரைக்காஞ்சி
(B) நற்றிணை
(C) பரிபாடல்
(D) கலித்தொகை

 

 

18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, திருக்குறள்,
(A) முல்லைப்பாட்டு
(B) மதுரைக்காஞ்சி
(C) திருக்குறள்
(D) பட்டினப்பாலை

 

 

19. பொருந்தா இணையைத் தேர்ந்தெழுதுக
(A) வரைந்த ஓவியம் – பெயரெச்சத் தொடர்
(B) சென்றனர் வீரர் – வினைமுற்றுத் தொடர்
(C) பொற்றொடி வந்தாள் – அன்மொழித் தொகை
(D) நண்பா படி – உரிச்சொல் தொடர்

 

 

20. இளமை – என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

(A) முதுமை
(B) புதுமை
(C) தனிமை
(D) இனிமை

 

 

21. எதிர்ச்சொல் எழுதுக

ஈதல் X
(A) இறங்குதல்
(B) ஏற்றல்
(C) வாய்த்தல்
(D) சேருதல்

 

 

22. எதிர்ச்சொல் எழுதுக
இரவலர் x
(A) புதியவர்
(B) எளியவர்
(C) வறியவர்
(D) புரவலர்

 

 

23. “காடு + ஆறு “என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(A) காட்டாறு
(B) காடாறு
(C) காட்டுஆறு
(D) காடுஆறு

 

 

24. அறிந்தது + அனைத்தும்’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

(A) அறிந்தது அனைத்தும்
(B) அறிந்தனைத்தும்
(C) அறிந்ததனைத்தும்
(D) அறிந்துனைத்தும்

 

 

25. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

(A) எழுத்து ஆணி
(B) எழுத்தாணி
(C) எழுத்துதாணி
(D) எழுதாணி

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

 


TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள்.  கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

Exit mobile version